![]() சிறுநிறக கற்கள் சிகிச்சை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் என்னுடய தோழியின் மகனுக்கும்,எங்கள் வீட்டில் என்னுடய சொந்தகாரர் விட்டில் ஒர்ருத்ருக்கும் இருக்கு. டாக்டரிடம் போனார்கள் மருந்து கொடுத்த்ருக்கிறார்கள். சென்னயில் எதாவது நம்ம அறுசுவை தோழிகள் யாருக்காவாது தெரிந்த டாக்டர்கள் இருந்தால் சொல்லுங்கள். மார்ச் 27, 2008 - 8:19am - வழங்கியவர் Vijitvm
|

