topic_image


ஹாய் நண்பர்களே,

ஸாரி, அலுவலக வேலைகல்லா என்னால் தொடர்ந்து பதிவுகலை போட முடியவில்லை. எல்லாரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஹோட்டலில் கிடைக்கும் ப்ரிஞ்ஜி ரைஸ் போல் செய்து பார்க்க ஆசை. எனக்கு யாராவது குறிப்பு சொல்ல முடியுமா ? மிக்க நன்றி

விஜி


brinji ricee at hotel
மே 2, 2008 - 5:26am - வழங்கியவர் bhuvanarajeshkanna

hai viji madam, nice 2 meet u at arusuvai.com . variety of brinji rice are there. The Brinji rice will be more tasty if u do Dum (Keeping a plate with hot charcoal on the top of brinji rice) . other variety is adding milk instead of water will give more taste. This is very special at Balaji bhavan at T.Nagar. I have tried out and it is good.

சுவைத்தது உண்டா?
மே 3, 2008 - 6:03am - வழங்கியவர் kothai.R

நேற்று எங்க பக்கத்து வீட்டுக்காரங்க சொல்ல கேட்டேன்.மதுரையில் பேமஸ் கடா பிரசாதம் யாராவது இங்க அதை சாப்பிட்டது உண்டா? அதன் சுவை எப்படி இருக்கும்? அந்த குறிப்பு இருக்கா? யாராவது சொல்லுங்க?

கடா பிரசாதம்
மே 6, 2008 - 2:27am - வழங்கியவர் kothai.R

என்ன ப்ரண்ட்ஸ், யாருக்கும் இந்த கடா பிரசாதம் பத்தி தெரியாதா நானும் இந்த பதிவ கொடுத்துட்டு வெயிட் செய்து பார்த்தேன் யாருமே வந்து பதில் சொல்லல.

இதோ கடா பிரசாதம்
மே 6, 2008 - 2:49am - வழங்கியவர் malathi

சுபா ஜெயப்ரகாஷ் நம்ம அருசுவையிலேயே கடா பிரசாதம் செய்முறை குறிப்பு கொடுத்திருக்கிறார் பாருங்கள் கோதை.

இதோ பார்க்கிறேன்
மே 6, 2008 - 2:52am - வழங்கியவர் kothai.R

நன்றி மாலதி மேடம் உங்களுக்கு எதுவும் தெரியுமா மேடம் இத பத்தி, எப்படி சுவை இருக்கும்னு அன்னக்கி இதபத்தி கேட்டவுடனே இங்க தேடி பார்த்திருக்கலாம் பண்ணல. சுபா மேடம் இந்த பக்கமே காணும் எங்க போய்ட்டாங்க? அவங்க கிட்ட தான் கேக்கனும் இதோட டேஸ்ட் பத்தி