topic_image


T here is a site: www.friendstosupport.org

where u can search for a Particular blood group, you will get thousands of donor addresses.
Pass this msg 2 all u know.

It will help many.

Please don't delete it without Forwarding.

U will really help some1 without Ur Knowledge.
If you can’t, then who can?


செய்தி அனைவருக்கும்.
மார்ச் 27, 2008 - 10:18pm - வழங்கியவர் kr

ஆங்கிலத்தில் பதிவு செய்ததர்க்கு முதலில் எனது மன்னிப்பை தெரிவிதுக்கொள்கிரேன்.
தயவு செய்து,நான் மேற்கூறிய செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

டியர் கே ஆர்
மார்ச் 28, 2008 - 12:49am - வழங்கியவர் T S JAYANTHI

அனைவரின் சார்பிலும் நன்றி கூறுகிறேன் மிகவும் அவசியமான, உபயோகமான ஒரு வலைத் தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு. செய்தியை எனக்குத் தெரிந்த அனைவருக்கும் அனுப்புகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி

கே. ஆர் மேடம்
மார்ச் 28, 2008 - 12:55am - வழங்கியவர் harigayathri

ஆமாம் ஜெயந்தி மேடம் சொன்னது போலவே ரொம்ப நல்ல விசயம் நானும் என்னுடைய நண்பர்களுக்கு இதை தெரிவிக்க போகிறேன். தோ இப்பவே. ரொம்ப நன்றி. உங்க பேரு என்ன மேடம்.