topic_image


eppadi chappathikkana side dish seiyallam please give some receipes


roti
ஏப்ரல் 1, 2008 - 3:33am - வழங்கியவர் thalika

வலது பக்கம் குருமா வகைகள் என்று உள்ளதே அதில் உள்ள எல்லாம் பொருந்தும்
இல்ல சுலபமா செய்யனும் என்றால் 3 பெரிய வெங்காயத்தை சன்னமாக நறுக்கி+பச்சை மிளகாய் 1சேர்த்து எண்ணையில் வதக்கி பொன்னிறமானதும் அதில் கரம் மசாலா தூள் சும்மா 2 சிட்டிகை போதும் கொஞ்சமாக உப்பும் சேர்த்து வதக்கி 2 முட்டை ஊற்றி அதிகம் வரவரவென வதக்காமல் தீயை குறைந்த்து 3 நிமிடம் வதக்கினால் போதும்..இது கூட சப்பாத்திக்கி சூபராக இருக்கும்.
சப்பாத்தியையும் கொதித்த தண்ணீரில் பிசைந்தால் இந்த சைட் டிஷ்கு நல்ல பொருந்தும்

வாடா செய்ய தெரியொஉமா?
ஏப்ரல் 1, 2008 - 3:23pm - வழங்கியவர் tamizhi

வணக்கம்
காரைகால் லில் வாடா யென்ட்ரொஉ ஒரொஉ பல்லகர்ரம் செஇவர்கலெ அதொஉ செய்ய தெரியொஉமா? தெரிந்தாஆல் சொல்லிக்கொடொஉகஒஉம்.

tamizhi