ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
cooking soda, baking soda இரண்டும் ஒன்று தானா? தெரிந்தால் சொல்லுங்களேன்
cooking soda என்றால் என்ன? அதுவும் baking soda vum ஒன்று தானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்
shyama
இரண்டிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறதென, அதற்கான விளக்கம் திருமதி. மனோகரி(ஆன்டி) அவர்கள் இங்கு எங்கேயோ அரட்டைப் பகுதியில் விளக்கமாக கொடுத்திருக்கிறார்கள் எனக்கு எங்கே எனத் தெரியவில்லை கண்டுபிடியுங்கள்.
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
டியர் ஜஸ்ட் பார் பன் சாட் ஹி ஹி பெயர் நன்னா இருக்கே! குக்கிங் சோடாவும்,பேக்கிங் சோடவும் ஒன்று இல்லைஅன்புடன், மர்ழியாநூஹு
மனோகரி எழுதிய பேன்கேக் செய்முறை என்ற ' த்ரட் ' ல் பேகிங் பவுடருக்கும், பேக்கிங் சோடாவுக்கும் உள்ள வித்தியாசத்தை எழுதி இருக்கிறார். படித்து பாருங்கள். ( மனோகரி! எங்கே ரொம்ப நாளாக உங்களை காணவில்லை? பிஸியாக இருக்கிறீர்களா? அல்லது அருசுவைக்கு ஆர்ட்டிக்கிள் ஏதாவது மும்முரமாக தயாரித்துக்கொண்டிருக்கிறீர்களா ? )