topic_image


எனக்கு திருமனம் ஆகி 1வருடம் 5மாதம் ஆகிறது . குழந்தைக்காக காத்து கொண்டிருக்கேன். சுற்றியிருப்பவர் டாக்டர்ரை சென்று பார். சிலருக்கு குழந்தை பிறக்காமலே போகும் என்று பயம்முறுத்துகிறார்கள். என் கணவர் 2 வருடம் களித்தும் குழந்தை யில்லை என்றால் டாக்டர் பார்கலாம் என்கிறார். எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தான். நான் உடனே டாக்டர் ரை பார்கனுமா? இலை சதன உனவுகல் எடுதால்போதும்மா?


hai johnsity
மே 7, 2008 - 3:11am - வழங்கியவர் lakshmi priya m...

you wait for 1 year still you are not conceived
u go and consult your doctor(gynacologist) is better.

ஜான்சிலி....
மே 7, 2008 - 6:58am - வழங்கியவர் இலா

Good luck in getting pregnant. In my opinion, if you are worried about getting conceived then you can go to a doctor and checkup with them.
The reasons are

1) You will know you are in perfect health
2) You can take folic acid/prenatal vitamins/iron so that this can increase your blood count
3) There is a 3 months peparing your body to get pregnant, you can work with your doctor and eat healthy foods, drink lots of water, eat lots of fruits, take atleast 3 milk serving and eat greens

Go for slight walking etc...But be relaxed.
I hope this helped.

ila
Hope is just the part of the equation

டியர் johnsily
மே 7, 2008 - 8:47am - வழங்கியவர் MarliyaNoohu

டியர் johnsily ரெகுலர் பீரியட் என்பதால் பயப்பட தேவை இல்லை இருந்தாலும் சும்மா ஒரு செக்கப் கு போங்க டாக்டரிடம் கரு முட்டைகளுக்குண்டான டேப்லட் கொடுப்பாங்க...அதை எடுத்துக்கங்க...

சீகிரமாகவே கன்ஸீவ் ஆக என் வாழ்த்துக்கள்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

டியர் marliya noohu
மே 9, 2008 - 4:36am - வழங்கியவர் johnsily

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நான் டாக்டர்ரை சென்று பார்க்கிறேன்.

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

thank you ila
மே 9, 2008 - 4:40am - வழங்கியவர் johnsily

உங்கள் தெளிவான பதில்லுக்கு நன்றி.

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்