topic_image


Hi friends,

I want to participate in the thread. But I donno how to reply for others question here.
If I want to reply sombody with what I know, How should i do..Please help.

Thanks,
Priya


டியர் பிரியா புதிய கேள்விய (tajprak)
ஏப்ரல் 21, 2008 - 8:26am - வழங்கியவர் Jaleela Banu

டியர் பிரியா புதிய கேள்விய இருந்தா இப்ப நீங்க எப்படி உள்ள வந்தீஇங்க அதே மதிரி மேசேஜ் அனுப்பி விட்டு மறுபடியும் கருத்து தெரிவிக்க என்பதை கிளிக் செய்து மேஏஜ் அனுப்புங்கள் அப்படியே எல்லோரும் தொடர்வார்கள்.
இல்லை மன்றம் கிளிக் பண்ணுங்க, அதில் உங்களுக்கு எந்த பகுதியில் பேசனும் என்று தோனுதோ அதைல் பதிலளி என்று வரும் அதை கிளிக் செய்து மேசேஜை அனுப்புங்கள்.

பிற்கு ஒவ்வொரு பேஜின் கீழும் எழுத்துதவி என்று இருக்கும் அதை கிளிக் செய்து டைப்ப பண்ண பழகுங்கள்.
பிரகு காப்பி பேஸ்ட் செய்யுங்கல்.

போக போக பழகிவிடும்.
மற்ற படி தளிக்கா, அன்னு, அதிரா, மர்லியா உதவுவார்கள்.

ஜலீலா