topic_image


with Tofu what we can do?please give me some recepies {.pure vegan]


Tofu
ஏப்ரல் 27, 2008 - 6:47pm - வழங்கியவர் vinnie

அறுசுவை பக்கங்களின் தலைப்பில் இடம்பெற்றுள்ள தேடுக என்ற இடத்தில் tofu என்று ஆங்கிலத்தில் எழுதி தேடினால் அதில் பலரின் குறிப்புகள் உள்ளது வெஜ் குறிப்புகள் உள்பட, பார்க்கவும்.

BABY NAMES
ஏப்ரல் 27, 2008 - 9:16pm - வழங்கியவர் Nithya Gopi

Hi friends,
Anyone tell me a baby names searching websites.

என்ன பெயர் வேண்டும்?
ஏப்ரல் 27, 2008 - 11:38pm - வழங்கியவர் admin

உங்களுக்கு எந்த எழுத்தில் ஆரம்பித்து, எத்தனை எழுத்துக்களில், எந்த நியுமராலஜி அடிப்படையில், என்ன மாதிரியான பெயர்கள் வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் தருகின்றோம். உங்கள் இல்லத்து குழந்தைக்கு பெயர் சூட்டிய பெருமை எங்களை சேரட்டும். :-)

இதற்கு தனியாக த்ரெட் தொடங்கிவிடுவோமா?

ஆண் குழந்தை பெயர்...TO ADMIN
ஏப்ரல் 28, 2008 - 10:41pm - வழங்கியவர் Nithya Gopi

நாங்கள் எங்களுக்கு பிறக்க போகும் ஆண் குழந்தைக்காக ஒரு நல்ல அர்த்தமுள்ள இந்து பெயராக தேடிகொண்டிருக்கிறோம். சற்று புதுமையாகவும், கூப்பிடுவதற்கு சுலபமாகவும் இருத்தல் நல்லது.எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை.

மிக்க நன்றி.
நித்யா கோபி

மாலதி மேம்
ஏப்ரல் 29, 2008 - 8:04am - வழங்கியவர் Vijitvm

என்ன மாலதி மேம் உங்களை பிடிக்கவே முடிய்ல்ல.