ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
Vanakkam...
Thinamum oats kudittaal udhal ilaikkuma?
Nandri. Indra..
ஆமாம் தினமும் காலை , இரவு பத்து நாள் வேறு எதுவும் சாப்பிடாமல் இரண்டு கோப்பை ஓட்ஸ், நாலு ஸ்லைஸ் பிரெட் சாப்பிட்டால் கண்டிப்பாக இளைக்கும். மதியம் நல்ல சாப்பிடுங்கள். ஜலீலா
ஆமாம் தினம் காலை மாலை ஓட்ஸ் அதாவது இனிப்பாக அல்ல தண்ணீர் ஊற்றி கஞ்சி காய்ச்சி காலை மாலை 1 கப்பும்,கூட லோ ஃபேட் பால் 1 கப்பும்,1 கப் பழங்களும் சாப்பிட்டால் 1 மாதத்தில் ஸ்லிம்மாகி விடலாம்..இவ்வளவு பேசரியே உன் எடை என்னன்னு மட்டும் கேட்டுடக் கூடாது..ஆனால் இம்முறையில் சாப்பிட்டு முன்பு 1 மாதத்தில் 4 கிலோ குறைத்தேன்.
ஓட்ஸ் குடித்தால் உடம்பு இளைக்கும் தான். ஆனால் சர்க்கரை,பால் கல்ந்து குடித்தால் பயன் இருக்காது என்று கேள்விப்பட்டேன், வெறும் பால் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். ராகி கஞ்சி குடித்தாலும் உடல் இளைக்கும், முக்கியமாக தொப்பை குறையும், அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும், அரிசியைக் குறைத்து கோதுமை சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி,ஜூஸ் அதிகம் எடுத்து, எண்ணெய் ஐயிட்டங்கள் குறைக்கலாம்.
நட்புடன் ஜீவாகிருஷ்ணன்
nalaa paysuringaa