![]() ஹாய் தேவா மேடம் நான் உங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆகிட்டுன்னு நினைக்கிறேன்...நல்லா இருக்கின்றீர்களா?தளிக்கா உங்களை இளம் வயதுன்னு சொன்னவுடன் சாக் ஆகிட்டேன்..எவ்லோ அனுபவமா பேசுறீங்க..மாஷாஅல்லாஹ்...கிரேட வீட்டிலேயே ஹேர் ஸ்டிரை பண்ணுற மிசின் வாங்கி இருக்கேன்..ஆனால் அதை யூஸ் பன்ண பயமா இருக்கு...காரணம் 2 இருக்கு ஸ்டிரை பண்ணினால் முடி கொட்டுமா? நான் அவசரத்தில் கிறுகிட்டு இருக்கேன்..இப்ப கெஸ்ட் வாரபோறாங்க...சோ உங்களுக்கு புரிந்ததான்னு தெரியல பதில் பிளீஸ் ஏப்ரல் 26, 2008 - 1:51am - வழங்கியவர் MarliyaNoohu
|

