![]() நிறைய சகோதரிகள் குழந்தை பெயர்கள் குறித்து தேடுதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்யலாமே.. இந்த த்ரெட் பாட்டுக்கு பாட்டு போட்டியை விட பெரிதாக போகும் என்று நம்புகின்றேன். இருந்தாலும் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள த்ரெட் ஆக இருக்கும். எனக்கே தேவைப்படும். :-) சில விதிமுறைகள்: உங்களுக்கு தெரிந்த பெயர்களை இங்கே குறிப்பிடுங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள பெயரை எடுத்து பயன்படுத்தும் உறுப்பினர்கள், யார் பெயரை தேர்வு செய்துள்ளீர்கள் என்பதை மறவாமல் குறிப்பிடுங்கள். பெயர் கொடுத்தவருக்கு அது பெருமையாக இருக்கும். சரி தொடங்கலாமா? நானே பிள்ளையார் சுழி போடுகின்றேன். Male baby names 1. Anish (kumar, raj, ram.. இப்படி பின்னால் எதாவது சேர்த்துக் கொள்ளலாம்.) Female baby names starts with A 1. Aanisha மீதி அப்புறம்.. ஏப்ரல் 27, 2008 - 11:42pm - வழங்கியவர் admin
|

