ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
நம்ம ஜலீலா எங்கு போனார்கள்? எங்கு இருந்தாலும் வாங்க. நிங்க இல்லைன்ன அருசுவை போர் அடிக்குது. வந்து அட்டன்ஸ் குடுங்க.
டியர் விஜி இனி அங்கு www.google.com தேடுக ஹி ஹ ஹ ஹ
அங்கு தேடினலும் கிடைக்க மாட்டேன் ஜலீலா
அருமை தோழி விஜி
என்னை காணும் என்றால் .www.google.com தேடுங்கள்.
நான் கழ்டபட்டு அனுப்பிய உம்ரா பதிவை நீக்கி விட்டார்கள் ரொம்ப மனசு கழ்டம் இந்த அருசுவைகு இதனை நாள் கை ஒடிய குறிப்பும், பயனுள்ள தகவலும்,மருத்துவ குறிப்பும் கொடுத்ததால் எனக்கு என்ன பயன், யரோ சொன்னதால் நீக்கி விட்டார்கள் என்ன பா உங்களுக்கு அந்த திரெட் பிடிகவில்லை தேவை யானவர்கள் பார்க்கட்டும். நீங்க , குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை பற்றியும் போய் பேசுங்களே.
//எவ்வளவோ நிறைய விஷியம் எல்லோரும் கப்பி பேஸ்ட் செய்துள்ளார்கள் நானும் எனக்கு டீட்டேயில் தெரியாது காப்பி பேஸ்ட் தான் செய்கிறேன் என்று சொல்லி விட்டு தான் போட்டேன்.
அதை படிக்க பிடிக்க வில்லை என்றல் அதை ஆன்மீகத்தில் லாவது சேர்த்திருகலாம்.
இங்கௌ நிறைய பேர் கொடுக்கும் காப்பி குறிப்பு தன் மவுஸு ஜாஸ்தி.//
என்ன தோழிகளே என்னால் பலன் அடைந்த உங்களுக்கு கூடவா தெரியவில்லை, சே சே இத்தனை நாள் இவ்வள்வு டைம் வேஸ்ட் பண்ணிட்டேன் இதனால் எனக்கு என்ன பயன்,
மாலதியகாவ் மிளகு டீ இஞ்சி குடிங்க, நேற்றே சொல்லனும் என்று ஆனால் இந்த அருசுவைகே வரக்கூடாது என்று தான் .
ஒன்லி என் குறிப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு மட்டும் தன் பதில்
இதனால் என்னை அருசுவை விட்டு துரத்தனும் என்று நினைத்தவர்கள் சந்தோஷ படட்டும் //
இல்லை விஜி தப்பா நினைக்க வேனாம்..வேண்டாத நாலு பேர்ல ஒன்னா நான் எதுக்கு? நான் இல்லாட்டி பலபேர் சந்தோஷப்படுவாங்க..பிசின்னு சொல்லிக்கிட்டவங்க இனி அடிக்கடி மன்றத்துக்கும் வருவாங்க..பாபு தம்பிக்கும் இனி ப்ரச்சனை இல்ல...எனக்கும் ஒழுங்கா ஆப்பிசில் வேலை பாக்கலாம்..எல்லாம் நல்லதுக்கே"
ஜலீலா
I am sad to hear that they removed your thread. I was out of station since last friday evening. Please email me at the same user id in gmail
ilaveera is the id.
Please dont be discouraged by anything. You have been one of the best contributors in this Arusuvai and the forums.
I will expect your email by the time i come baco to check emails in few hours.
I speak for myself... Arusuvai would not be the same without you and I wont be the same...
Endrum anpudan
ila ( lakshmi)
PS: BTW If Admin( babu) sees this thread please let me know your email ID.
ஜலீலாக்கா, எதற்கும் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் வந்து எம்முடன் பங்குகொள்ளுங்கள். யாருடனும் மனவருத்தம் கொள்ள வேண்டாம். வழமைபோல் வந்து பங்குபற்றுங்கள். அது வேறொன்னும் இல்லையக்கா, நீங்கள் நானூறு குறிப்புகள் கொடுத்து, எல்லோரும் வாழ்த்தினோம்தானே அது கண்பட்டுவிட்டது. மிளகாய் துடைத்துப் போடுங்கள். என்ன வருகிறீங்கள்தானே......?
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஜலீலாக்கா...! அஸ்ஸலாமு அலைக்கும்! நலமா? கொஞ்சம் டைம் கிடைத்தவுடன் உங்கள் மெயிலுக்கு பதில் அனுப்புகிறேன். கை ஒடிய குறிப்புகளும், பயனுள்ள தகவல்களும், எண்ணற்ற மருத்துவ குறிப்புகளும் கொடுத்ததால் நிச்சயம் உங்களுக்கு பலன் உண்டு இறைவனிடத்தில், இன்ஷா அல்லாஹ்! அதற்காக வருத்தப்படவேண்டாம். எப்போதும்போல் உங்களின் சேவைகளை தொடருங்கள்.
//வேண்டாத நாலு பேர்ல ஒன்னா நான் எதுக்கு? நான் இல்லாட்டி பலபேர் சந்தோஷப்படுவாங்க// அப்படியெல்லாம் வெக்ஸ் ஆகவேண்டாம். நாம் நாமாக இருப்போம். நம்மை வருத்தப்படவைக்கும் மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், நம்மால் மற்றவர்களுக்கு கிடைக்கும் நற்பயன்களை மட்டும் மனதில் கொண்டு, சென்றுக்கொண்டே இருப்போம். //அதை படிக்க பிடிக்கவில்லை என்றால் அதை ஆன்மீகத்திலாவது சேர்த்திருக்கலாம்// அட்மின் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று யோசிப்பதைவிட, அது அவருடைய முழு உரிமை என்பதை நினைத்து, விடுங்க ஜலீலாக்கா! கவலைப்படாதீங்க! இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். :)
அன்புள்ள ஜலீலா நீங்கள் இப்படி சொல்வது மனதிற்க்கு வருத்தமாக இருக்கிறது. நடந்ததெல்லாம் மறந்து சகஜமான நிலைக்கு வந்து எப்போதும் போல கலகலப்பாக வந்து பேசுங்க.தற்சமயம் மூட் அவ்ட்டா இருக்கீங்க.உங்கள் எதார்த்த குணத்திர்க்கு சிறிது நாளில் எல்லாம் மறந்து வருவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
அன்புடன் பர்வீன்.
அதிரா!.. இன்னும் கொஞ்சம் உங்கள் பாஷையில் பேசுங்களேன் கேட்க நன்றாக இருக்கிறது. அதுவும் நீங்க அவசர அவசரமாக பேசுவது இன்னும் அழகாக இருக்கும்.
உங்களுக்கு காய்ச்சலா? இப்ப சுகமா? எனக்கும் 2 நாட்கள் கண்குத்து தலைவலி, இப்போ கொஞ்சம் பறவாயில்லை.
நலம் இல்லை அதிரா!...இன்னும் இரண்டு நாளில் சரியாகிவிடும். என்ன கடல்பாசியை கண்டுபிடித்துவிட்டீர்களா? நல்லா இருக்கும் அதிரா. ட்ரை பண்ணி பாருங்க. செய்முறையும் ஈஸிதான். அதிரா...அங்க உங்களுக்கு மிகவும் பிடித்த விடுகதை, கணக்கு பார்ட் - 3 பகுதி ஆரம்பித்து இருக்கிறார்களே! போகவில்லையா?
ஜலீலா அக்கா என்ன பதிவு என்ன நீக்கினாங்கன்னு எனக்கு தெரியலை. வருத்த படாதீங்க.நான் ரொம்ப பங்கெடுக்கலைனாலும், இந்த சைட் வந்தால் தமிழ் மக்கள் கிட்ட பேசறது சந்தோஷமா இருக்கு. என் ஹஸ் என்ன ப்ரவுஸ் பன்ன விடமாட்ட்டார்.அதனாஅல் தான் அப்பப்போ பதிவு இங்க்லிஷ்ல அவசரமா போட்டுடறேன். இங்கே வந்தால் மனசே லேசா ஆயிடுது. ஒரு குடும்பமா இருக்கு அருசுவை. இங்கே எல்லாரும் சண்டை போட்டுக்காமல், பொறாமை இல்லாமல் இருப்பொம்.idhai en solrena, you have told that if you are missing you said some poeple will feel happy.
டியர் ஜலீலா அக்கா,
அக்கா, அருசுவை பக்கம் வாங்க.உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் நான்.உங்களால் அறுசுவையின் மூலமாக பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி.நான் சமையல் கத்துக்க நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க எனக்கு.அதை என்னால் மறக்கவே முடியாது.எனக்கு அறுசுவையின் மூலமாக கிடைத்த பிரெண்ட் நீங்க.அறுசுவையில் உங்களின் பங்கு எங்கள் எல்லோருக்கும் வேண்டும்.சீக்கிரம் வாங்க அக்கா.இன்று வெள்ளி,ஆபிஸ் லீவு என்பதால் வரமாட்டீங்க.நாளைக்கு வருவீங்கன்னு எதிர்பார்க்கிறேன் ,நம்புறேன் அக்கா.
அன்புடன், நிருபமா
ஹாய் விஜி & இதில் பதிவு போட்டு இருக்கும் ஆல்.... ஜலீலக்காவின் பதிவை நீக்கியது எங்க எல்லோருக்கும் ரொம்ப வருத்தம்தான்..அதனால்தான் இவ்வளவு நாள் பார்வையிடுவதுடன் சரி பதிவு போட வரல..கடைசியாக அட்மின்க்கு அனுப்பிய மெய்லுக்கப்புறமும் அவர் கோபமாக போட்ட பதிவை எடுக்கவில்லை..எடுத்தது ஒருபுறம் இருக்க இது இன்னும் கஸ்டப்பட வைத்தது...அருசுவை ஐ குடும்பமாக நினைத்தேன்..எனக்கு கிடைத்த பெரிய கிப்டாக நினைத்தேன்..
யாரும் இதை பார்த்து தப்பா எண்ண வேண்டாம் இது அழுக்கு மனம் உள்ளவர்களுக்கு மட்டும்:
மனதில் ஒன்னை வைத்துட்டு எப்படி அந்த ஒரு சிலருக்கு சந்தோசமா எங்களிடம் பேச தோனுதுன்னு தெரியல..ஏன் இப்படி ஒரு என்ணம்?முன்புறம் ஒரு பேச்சு பின் புறம் மறு பேட்சு..ஏன் இப்படி வெளி வேஷம்?அவர்களை கேட்டு கொள்கிறேன் இப்படி முதுகிற்க்கு பின் அம்பு விடுவதை இனியாவது விட்டு விடுங்கள்..உண்மையா வாழ கத்துக்கங்க பிளீஸ்..அடுத்தவங்கள கஸ்டப பட வைத்து அதில் இன்பம் என்னத்த காண போறீங்க?மனிதனை மனிதன் மதிக்க கத்துக்கங்க..அப்பதான் மனித இனம் வழுவடையும்...
வருத்தத்துடன், மர்ழியாநூஹு
வருத்தபடாதிங்க, 10 பேர் நல்லவர்கள் இருந்தால் அதில் 2 பேர் கண்டிப்பா கெட்டவர்கள் இருப்பார்கள். ஆதனால் நல்லதை நினையுங்க, நன்மை செய்பவர்களுக்கு கடவுள் நல்லது தான் குடுப்பார். நிங்க நல்ல இடத்துக்கு போய் வந்து இப்படிஎல்லாம் இருக்க கூடாது. வாங்க யார் சொன்னாங்களோ அவங்களே கூட இப்ப வருத்த படலாம் இல்லையா? அதனால் நிங்க எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாங்க வாங்க. மாழியா நிங்களும் தான் எல்லாம் நன்மைக்கே வாங்க நிங்கஎல்லாம் இல்லாம இந்த அருசுவை போர் கூள் டவுன் ஆன பிறகு வாங்க
அன்பு ஜலீலா அக்காவிற்கு,
உங்கள் குறிப்புகள் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து நீங்கள் அறுசுவை மன்றத்திற்கு வரவேண்டும். நல்லது செய்பவர்களை இறைவன் சோதித்துப் பார்ப்பது உண்டு. அக்கா யார் என்ன பேசினாலும் கவலையில்லை. நமது மனது சுத்தமாகவும், நாம் இறைவனுக்கு நேர்மையாக இருந்தால் அது போதும். அதனால் என்ன செய்கிறீர்கள் என்றால் யார் என்ன பேசினாலும் பரவாயில்லை நாம் இறைவனுக்கு நேர்மையாக இருக்கிறோம் என்ற மனநிலையை நிறுத்திக் கொண்டு அறுசுவைக்கு வரவேண்டும். வந்து உங்கள் குறிப்புகளை தரவேண்டும். அதற்கு மேல் எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக்கொள்வான். அன்புடன், மணி
அக்கா உங்கள் மெயில் id தாருங்கள் நான் மெயில் அனுப்புகிறேன் அன்புடன், மணி
ஹலோ ஜலீலா மேடம், நான் அறுசுவையில் அதிக நாளா வரல அதனால என்ன நடந்ததுன்னு தெரியல. ஆனா நீங்க வரல அப்படிங்கிற மெசஜ் பார்த்தேன் ரொம்ப வறுத்தமா இருந்துச்சு. உங்களுடைய பங்களிப்பை தொடருங்கள் ஜலீலா மேடம். welcome back to arusuvai
ஜலீலா!....இப்ப கொஞ்சம் வருத்தம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் இல்லாமல் அருசுவை கலகலப்பாக இல்லை. கவனித்தீர்களா? இதை பெரிது படுத்தவேண்டாம் ஜலீலா! பெண்களுக்கு கடவுள் கொடுத்த பெரிய வரப்பிரசாதமே எதையும் தாங்கும் சக்திதானே. மனதில் உள்ள வருத்தத்தை கொட்டி விட்டால் பிறகு இயல்பாகிவிடுவோம்தானே. வாங்க ஜலீலா!....இவ்வளவு தூரம் எல்லோரும் வருந்தி உங்களை விரும்பி அழைக்கிறோம் அல்லவா?
மாலதிக்கா இல்லை நாங்கள் வருவோம் ..இனி கொஞ்சம் அதிகமா வருவோம்;-). அறுசுவைக்கு ஏதாவது நல்ல செய்யனும் என்று நினைத்தோம் ஆனால் ஒரு சிறிய கவலையில் இருந்தோம்..ஒரு சில கெட்ட மனசுகளை ஓரம்கட்டிவிடலாம்.அது அறுசுவை என்றில்லை அக்கம் பக்கத்தில் கூட இருப்பார்கள். இவ்வளவு அன்பானவர்கள் இருக்கிறீர்கள் சும்மா போயிடுவோமா என்ன;-)..சரி வீகென்ட் முடியட்டும் ஜமாய்ச்சுடலாம். ஜலீலக்கா,மர்லியா கண்ணை நல்ல குளிர்ந்த நீரால் கழுகிட்டு வாங்க பாப்போம்.
ஆமாம் தளிகா,எனக்கும் இது தோனிச்சு..சரி வாரேன் குளிந்த தண்ணீர்தான் இல்லை இரு பிரிட்ஜில் வைத்துட்டு கழுகிட்டு வாரேன்...பிரஷ் ஆ :-)
ரொம்ப அன்புடன், மர்ழியாநூஹு
எஸ்.....இப்படித்தான் இருக்கவேண்டும் தளிகா! மர்ழியா! வாங்க..... வாங்க.....மறுபடியும் வந்து கலக்குங்க.
இப்பதான் மனமே குளிர்ந்திருக்கு. யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம். எல்லோரும் நினைத்ததை எழுதி ,சிரித்து, பகிர்ந்து கொண்டது போய், இப்ப எதை எழுதுவதென்றாலும் கொஞ்சம் யோசித்து எழுதவேண்டும் என்றாகிவிட்டதுதான் மனவருத்தமாக இருக்கிறது.
ஜலீலாக்கா இனியும் தாமதிக்க வேண்டாம். வாங்கோ... இதோ மர்ழியா... தொடங்கிறா.... யாரும் இருக்கீங்களா?,..........
அன்பான Jaleela akka / Thalika akka/ நான் உங்க kooda kathaikkanum pls send me email. nishhari@hotmail.com
எல்லொருக்கும் வனக்கம்.ஒரு சன்தெகம் கெட்டு ரொம்ப நெரம் ஆக்ஹிவிட்டது.யாருமெ பதில் அனுப்பவில்லை.யாரவது ஹெல்ப் பன்னுங.னான் "இட்லி ரவ" என்ட்ரு எழுதிய ஒரு பாகெட் வாஙினென்.எதர்கு என்ட்ரு தெரியவில்லை.ரவை பொலவெ இருன்தது.தன்னி மட்டும் கலந்து இட்லி செய்யலாமா??டமிலில் ட்ய்பெ பண்ணுவது ஒரெய் ஜோக்காக உள்ளது.
Patience is the most beautiful prayer!!
ஹாய், இட்லி ரவா என்றால் வெறும் அரிசி தான். ஆனால் இட்லிக்கு அரைப்பது போல் குருனையாக இருக்கும். உழுந்து பருப்பை அரைத்து , அதனுடன் சேர்த்து புளிக்கவைத்து இட்லி ஊற்ற வேண்டும். Rajini
வாங்க வந்து கலக்குங்க. என்னப்ப லேட் பன்றிங்க. சீக்கிரம் வாங்க. அருசுவையே போர் அடிக்குது. தளிகா வாங்க.
HI Rajini
Thanks for ur answer.
can anyone pls help me? Im from malaysia. I read in samayal kurippu about vellam. Wat is the difference between seeni n vellam?
As i know seeni = sugar...but wat is vellam??
Pls help my frinds..thanks
வெல்லம் என்பது --> jaggery
mikka nandri taalika....sooo fast .
maithaa maavu means wat? is it wheat flour??
please..
All cookings got "thaniyaa" wat is this..im soooo sorry im very new to this cooking side..in Malaysia we dont use all these words..soo its reallt difficult for me..to understand the recipes..pls help