topic_image


எனக்கு office காலை 7.30 க்கு கெளம்பணும். ராத்ரி வீட்டுக்கு வர 9 மனி ஆயிடும். வொர்கிங் டேஸ் ல சீக்கிரமா சமக்கிர மாதிரி டிபன், அன்ட் லன்ச் ஐடம்ஸ் கொஞ்ஜம் சொல்லுங்கலேன். எனக்கு சமயல் ல எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப கம்மி. பட் ஆர்வம் நெரய. ஹெல்தி யா சமச்சு போடனும்னு ஆசை. கொஞ்ஜம் ஹெல்ப் பண்ணுங்க friends..