![]() வீட்டில் இருக்கும் போது foundation cream and compact powder போடாமல் moisturising cream மட்டும் போடலாமா. நான் இதற்கு முன் வெரும் பவுன்டெஷன் மட்டும் போட்டு இப்ப முன்பைவிட கொஞ்சம் கருத்திருக்கு.முதலில் இப்படி போடும் போது நல்லா பளபளப்பா இருந்தது.ஆனால் இப்பொழுது முகத்திற்கு எது போட்டாலும் தெரியவில்லை.எனக்கு nivea compact பவுடர் போட்டால் தலைவலி வருகிரது. மே 6, 2008 - 6:56am - வழங்கியவர் gayathri babu
|

