ஹை!
என்னொட முதல் தமிழ் டைப் .
யாரவது ரொம்ப நெரம் வரை மிருதுவாக இருக்கும்
சப்பாத்தி செய்வது எப்படி என்று சொல்லுங்க.
Im trying this for 2 yrs,
but my hubby wants it very soft , like
north indian chapathi.I'll b very very thankfull
if some one helps me .