![]() தோழியர்களே, தோழர்களே, தம்பி, தங்கைகளே என் சின்ன மாமனார் திரு கே.கே.வி. நாராயண ஐயர் அவர்கள் 24.04.2008 வியாழக் கிழமை காலமாகி விட்டார். அவர் தன் உடலையும், கண்களையும் முன்பே தஞ்சை மருத்துவமனைக்கு தானம் செய்து விட்டார். 25.04.2008 அன்று காலையே ஒரு சிறுவனுக்கும், ஒரு பெண்ணுக்கும் அவரது கண்கள் பொருத்தப்பட்டுவிட்டன. அவரது உடல் தஞ்சை மருத்துவமனையில் உள்ளது. அன்புடன் மே 7, 2008 - 3:27am - வழங்கியவர் T S JAYANTHI
|

