topic_image


பரிசுகள் எப்பிடி எந்த மாதிரியான டைப் குடுக்கலாம்

Birthdays
kids
husband
wife
g.Ma
g.pa
friends
men/women
co-workers
graduation
higher studies
baby shower
ear piercing
name ceremony
60th b.day
w.anniverseries
sent off

அ.சு.தோழிகள் எல்லாரும் தெரிந்ததை சொல்லுங்க
இப்போ அன்னையர் தினம் வருகிறது


பரிசுகள் பற்றி
மே 7, 2008 - 11:04am - வழங்கியவர் Vijitvm

அன்னையர் தினம் வருகிறது என்ன மாதிரி பரிசுகள் குடுக்கலாம். மற்ற விஷ்ஷஙகளுக்கும் எந்த மார்திரி பரிசுகள் குடுக்கலாம் தெரிந்தை அ.சு தோழிகள் சொல்லுங்க.

கார்டன் பற்றி நாம் எவ்வள்வோ தெரிஞ்ச்கிட்டோம்.
அதை போல் இதுவும் நமக்கு தெரியாமல் நிறய்ய இருக்கும்.

பவிழம்,ஜேட், ரஜினி
மே 7, 2008 - 11:11am - வழங்கியவர் Vijitvm

நம் அம்மாகளுக்கு இதெல்லம் பிடிக்கும் பாஸ்டனில் இப்ப ஜெம் ஷோ வருகிறது. நான் அதில் நிறய்ய வாங்கி அனுப்பி இருக்கேன்.

ஆன் லேனில் கூட விற்கிறார்கள்.
வேற யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க.
மாடல்கள் இருக்கிற லின்க் நான் குடுக்கறேன் . அதை பார்த்தி நான் சென்னயில் செய்தேன்.

gem show
மே 7, 2008 - 11:16am - வழங்கியவர் Vijitvm

rashiinc.com
absoninc.com

விஜி
மே 7, 2008 - 11:21am - வழங்கியவர் aniaksh

விஜி,
வந்த புதிதில் ஜெம் ஷோன்னா ரொம்ப ஜாலியா இருந்தது. கண்டதையும் வாங்கி போடுவேன். ஊருக்கும் எடுத்துட்டு போவேன். இப்போ அவ்வளவா இல்லை. ஒரு 2 தடவை போனாலே அப்புறம் போர் அடிக்குது. போன வாரம் தான் டாலஸ்ல ஜெம் ஷோ இருந்தது.

மதர்ஸ் டேக்கு என் சாய்ஸ் எவர் கிரீன் சேலை தான்.

Rajini

விஜி
மே 7, 2008 - 11:24am - வழங்கியவர் aniaksh

விஜி,
நீங்க அனுப்பின சைட் நல்லா இருக்கு. அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்
Rajini

அப்பாப்பா... தொல்லை தாங்க முடியல்லப்பா
மே 7, 2008 - 11:37am - வழங்கியவர் அதிரா

அப்பாப்பா... தொல்லை தாங்க முடியல்லப்பா
என்ன அன்னையர் தினமா? உங்களுக்குதான் வருகிறது எங்களுக்கு முடிஞ்சு போச்சு... இனி பாதேர்ஸ் டே தான் வருகிறது......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

விஜி,Rajini
மே 7, 2008 - 12:34pm - வழங்கியவர் anjali73

அன்னையர் தினமா? எங்களுக்கு முடிஞ்சு போச்சுபாதேர்ஸ் டே தான் வருகிறது......
நீங்க அனுப்பின சைட் நல்லா இருக்கு

http://www.bidz.com/
http://www.ebay.com/
என்க்கு தெரிந்ததை லின்க் நான் குடுக்கறேன்

சரியாப்போச்சு,
மே 7, 2008 - 12:52pm - வழங்கியவர் அதிரா

அங்கிளும் புறப்பட்டாச்சா?, யூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். சோ டோன்ற் வொறி.... தந்தை இல்லாமலா....

அஞ்சலி நானும் e.bay இல் தான் நிறைய சொப்பிங் செய்வேன். ஆனால் கவனமாகப் பார்க்க வேண்டும் new தானா என்பதை. ஏனெனில் used உம் கிடைக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குலசை சுல்தான் சார்
மே 7, 2008 - 12:57pm - வழங்கியவர் anjali73

குலசை சுல்தான்,சார் இப்படி எழுத்தாலாமானு தெரியல்ல தவறுந்தா மன்னிச்சுங்க!மனசுலபட்டதை எழுத்துகிரென்
குலசை சுல்தான் சார்
அப்பாக்கள் தினம் உண்டு!
அப்பாக்களுக்காக பரிசுகள் உண்டு!
தென்னையை பெத்தா இளநீரு!பெண் பிள்ளையை பெத்தா கண்ணீரு இல்லை பன்னீர்தான்!
என்று பாடி கொண்டு சந்தோஷ்மாக இருக்கா அப்பா!குலசை சுல்தான் சார், ஏன்னா எங்காப்பாவுக்கு அப்பாக்கள் தினத்திற்காக ஒரு அழகான ஸ்படிகமாலை பரிசாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிரென். மனசுக்கு ரொம்ப சந்தோஷ்மாகயிருக்கு .
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

அழகான எண்ணம்
மே 7, 2008 - 1:12pm - வழங்கியவர் anjali73

எனக்கும் தெரியும் அதிரா! நானும் பார்த்து கவனமாத்தான் வாங்குரென் e.bayல.
அதுமட்டுமில்லா e.bayல ஏலம் மாதிரிப்பொருளை விக்கிரங்கா பார்த்து வங்கனும் e.bayல விசிட் பன்னுரவங்க
அழகான எண்ணம் ,உந்தன் வண்ணம்.

dear vijitvm
மே 12, 2008 - 2:57am - வழங்கியவர் gaju

hi I saw the link u have given for gems and i want to send the same to chennai and is it pure gold ? how did u select like only loose crystals or whole ready made which is best.are they reliable to do transactions as I want to send from australia .please reply.and also tell me where did u give in chennai thanks in advance

bigbazaar
மே 12, 2008 - 3:31am - வழங்கியவர் thalika

நான் என்றுமே என் சொந்தங்களுக்கு பரிசு அனுப்புவது..கொஞ்சம் ரீசனபிலா இருக்கு

www.futurebazaar.com

ஹாய் gaju
மே 12, 2008 - 7:33pm - வழங்கியவர் Vijitvm

நன்றி.நிங்க எங்க இருக்கிங்க? அமெரிக்கா என்றால் லோக்கல் போஸ்ட்லேயே அனுப்பிவிடுவார்கள். நான் குடுத்த லின்கில் அவங்களுக்கு மெயில் பண்ணி கேளுங்க. நான் & என்னோட தோழிகள் எல்லாம் வாங்கியுள்ளோம். நன்றாக உள்ளது. தனி தனி க்ரிஸ்டல்ஸ் வாங்கினால் அதை நிங்க எந்த ஜுவல்லர்ஸ்ரிடம் குடுத்தாலும் செய்து தருவார்கள். நாங்க ரெகுலார நாதெல்லா ஜூவல்லார்ஸ், நாராயாண பேல்ஸ். டி. நகர். நன்றாக செய்கிறார்கள். நான் நிறய்ய கோரல் ரோஸ் வாங்கி என் சிஸ்டர்ஸ்க்கு எல்லாம் குடுத்தேன் நானும் வாங்கி அதை நாரயாண வில் குடுத்து செய்தேன். கோல்ட் நான் இவர்களிடம் வாங்கினது இல்லை.

vijayacorals.com

இந்த லின்கில் கூட போய் பாருங்க. ரொம்ப நன்றாக இருக்கும் கலெக்ஷன்ஸ். இதை நிங்க சிடியில் காப்பி செய்து குடுத்தால் கூட நன்றாக செய்கிறார்கள்.பிரிண்ட் அவுட் கூட எடுத்து குடுக்கலாம். நான் ஜேட், பவிழம்ம், அமெரிக்கன் டைமன் இதெல்லாம் செய்துள்ளேன். வேறு ஏதாவது டவுட் இருந்தாலும் கேளுங்க.

குலசை ஸார்
மே 12, 2008 - 7:35pm - வழங்கியவர் Vijitvm

கவலை வேண்டாம். அப்பாக்கள் தினம் வருகிறது அடுத்த மாதத்தில் (ஆகஸ்ட்) நான் தெரியபடுத்துகிறேன்.

dear viji
மே 13, 2008 - 12:00am - வழங்கியவர் gaju

thanks .couldnot type in tamil .i too like same rose coral and I want to send to trivandrum to my sis. like u said i will email them regarding postage etc. if i come up with some doubts i iwll ask u I live in australia.i cannot type like u all in tamil . will try thanks

gaju tvm
மே 13, 2008 - 7:14am - வழங்கியவர் Vijitvm

who is in tvm? I am also tvm. tell me.

thanks

dear viji
மே 15, 2008 - 5:18am - வழங்கியவர் gaju

my sister is in trivandrum in kumarapuram.we are bascially from chennai but sisteres husband studied and he likes kerala works as an orthopedic surgeon there.i am planning to buy coral roses so beautiful. i never bought corals online first time.thanks for that website.i am a good fan of arusuvai and luv to talk but i cannot type in tamil as soon as i learn i will.
bye

hai thalika
மே 17, 2008 - 2:59am - வழங்கியவர் Amuthathiru

Hai how r u? I hv a doubt regarding futura bazaar site. To register in the site it give only two options of address one is India and other USA but i am in Singapore, which address i hv to give?. And another doubt is what is the mode of payment only credit card or we can use india's Bank account ,
Please reply me and Thanks in Advance