topic_image


தோழிகளே மன்றத்தில் கடல் பாசி பற்றி படித்தேன்.நியு ஜெர்சியில் அது எங்கே கிடைக்கும். எப்படி கேட்பது china grass என்றா அல்லது வேறு பெயர் இருக்கிறதா

நன்றி

கௌரி


china grass
மே 7, 2008 - 11:10pm - வழங்கியவர் thalika

china grass, agar agar, gulaman bar இப்படி பல பெயர்கள் உண்டு..ஜெர்சியில் எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை..ஆனால் எல்லா கடைகளிலும் கிடைக்கும்..இந்த கேக் மிக்ஸ்,எசென்ஸ்,புட்டிங் பவுடர்ஸ் இருக்குமே அந்த செக்ஷனில் இதுவும் இருக்கும்..பார்க்க பாக்கெட்டில் ரைஸ் வெர்மிசெல்லி இருப்பது போல இருக்கும்.

நன்றி தளிகா
மே 8, 2008 - 1:33pm - வழங்கியவர் Gowrimeena

நான் தேடி பார்க்கிறேன்
Gowri,NJ