வேலைக்கு செல்பவர்களுக்கு அவசர அவசராமாக உணவு செய்ய வேண்டும்..அதுவும் சிறு பிள்ளைகள் உள்ள விட்டில் சொல்லவே வேண்டாம்..
அதனால் அடித்து பிடித்து செய்யாமல் சுலபமாக அதே சமயம் சுவையாக தினசரி சமையல் செய்வது எப்படி என்று பேசுவோமா.எளிதில் சமைக்கக் கூடிய குறிப்புகளோ அறுசுவை லின்கோ இருந்தால் கொடுக்கலாம்.
வித்யா இது உங்களுக்கும் உபயோகப்படும்