அறுசுவை தோழிகளுக்கு என் மாலை வணக்கம்!
ஹாய் பிரண்ஸ் !
எப்படியிருகிங்க, நல்லயிருங்களா?
இன்ரஸ்டிங்கனா ஒரு கேள்விங்க பதில் சொல்லுவிங்களா!
சமீபகால சினிமாவான
சிவாஜி,ப்ருத்தி வீரன்,பில்லா,கல்லூரி,யாரடிநீமோ
கினி.
அஞ்சாதே,அறைஎண்305 ல் கடவுள்,சந்தோஷ் சுப்பிரமணியம், சத்தம்போடதே,வேல்.
காளை,சாதுமிரண்ட, பீமா,பழனி,நேப்பாளி.
வேல், தோழா, குருவி,மிருகம்,அழகியதமிழ்.....
..............................
.
இன்னும் சொல்லிக்கிட்டெயிருக்கலாம் சினிமா பட்டியலைய் ,அதுசரி நான் எழுதி நினைச்சதே மற்ந்துட்டென் போங்க
உங்களுக்கு பிடிச்சசினிமா எது?ஏன் அந்த சினிமா புடிசிருக்கு அந்த மனதை ஈர்த்த சினிமாவை பத்திசொல்லுங்க
லேட்டஸ்டா வரபோர தசாவதாரம் பத்தியும் சொல்லுங்க