![]() நேற்று முடிந்த அக்ஷதிரிதியை எத்தனை பேரு வீட்டில் தங்கம் மற்றும் பொருட்கள் வந்து சேர்ந்தது. யார் கொண்டு வந்தது இந்த புது பழக்கத்தை? எத்தனை வருடங்களாக இந்த பழக்கம் இருந்து வருகிறது. என்ன ஒரு வியாபார யுக்தி பாருங்களேன்? அதையும் மக்கள் நம்பி ஏமாந்து போகிறார்கள். ஏன் மற்ற நாட்களில் அவர்கள் பொருட்கள் வாங்கியதே இல்லையா? அதுவும் இந்த முறை வெள்ளை நிற பொருட்கள் வாங்க வேண்டுமாம். ப்ளாடினம் தான் வெள்ளை நிறமா? உப்பு, சர்க்கரை கூடதான் வெள்ளை நிறம். அதை எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள் என்பது தெரியவில்லை. இந்த விதமான மூட நம்பிக்கையை பற்றி அறுசுவை தோழிகளின் கருத்து என்னவோ? மே 9, 2008 - 2:08am - வழங்கியவர் kothai.R
|

