![]() நான் Progesterone test lab ல் செய்தேன் Progesterone low Level என்று டொக்ரர் (Gynecologist)சொன்னவர். normal level வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக்கு Irregular period தான் regular ஆக வருவதற்கு ஏதும் வீட்டு வைத்தியம், உணவுகள் ஏதும் இருக்கிறதா? தயவு செய்து யாருக்கும் தெரிந்திருந்தால் கூறுங்கள். நன்றி மே 9, 2008 - 3:21pm - வழங்கியவர் தாரணி
|

