![]() ஹாய் ப்ரண்ட்ஸ், நம்ம அறுசுவையில நிறைய விஷயங்கள் பத்தி பாத்தாச்சு, சமையல், ஜோக், கணக்கு, ஆரோக்கியம் இப்படி பல பல. ஏன் சில பொது அறிவு விஷயங்களையும் தெரிந்துக் கொள்வோமா? உங்களுக்கு தெரிந்த பொது அறிவு விஷயங்களை இங்கே சொல்லலாமே. ஆனால் ப்ரண்ட்ஸ் ஒரு வேண்டுகோள் உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கும். அதை அப்படியே தொகுத்து போட்டு விட வேண்டாம் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு அப்படி போட்டால் படிப்பவருக்கும் எளிதாக் இருக்கும் சுவாரஸ்மாகவும் இருக்கும். இப்படி இந்த தளத்தை பார்வை இருடுபவர்கள் அனைவரும் போட்டாலே அது ஒரு தொகுப்பாக இருக்கும் தொடங்கலாமா நம் அறிவு வேட்டையை? மே 10, 2008 - 1:33am - வழங்கியவர் kothai.R
|

