topic_image


என் குழந்தைக்கு 10 மாதம் ஆகிறது அவரின் I.Q வளர்ச்சிக்கு என்ன முயற்ச்சி செய்ய வேண்டும். நான் Flash Cards உபோயிக்கிறேன், அதை எப்படி சரியாக செய்ய வேண்டும்? வேறு வழிகள் இருந்தால் தோழிகள் பகிர்ந்துகொள்ளவும்.


குழந்தையின் அறிவுதிறனை (I.Q) வளர்க்க
மே 13, 2008 - 9:36pm - வழங்கியவர் amsha

உங்கள் குழந்தைக்கு Flash Cards காட்டுவது நன்று, அது குழந்தையின் படிக்கும் திறனை வளர்க்க பயன்படும், அதை விட 10 மாத குழந்தையிடம் நீங்கள் அதிகம் பேச வேண்டும், அதை தான் குழந்தைகள் அதிகம் விரும்பும் குழந்தையின் அறிவுதிறனை (I.Q) வளர்க்க சிறந்த வழிமுறை.

சில பறிந்துரைகள்
1. குழந்தையிடம் அதிகம் பேசுங்கள் அது திரும்ப உங்களிடம் பேசாதிருந்தாலும் பராவாயில்லை

2. குழந்தையின் கவனம் சிதறாமல் இருக்க அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
உதாரணம் தொலைக்காட்ச்சி பார்த்துகொண்டே குழந்தையிடம் பேசக்கூடாது

3. குழந்தையின் நிகழ்ச்சியை (baby's agenta) ஒட்டி பேசுங்கள்

4. குழந்தையின் விரும்புவதை பேசுங்கள் உதாரணம் அதன் பொம்மை பற்றி பேசலாம்..இது கரடி
, காட்டில் வாழும் விலங்கு, தேண் பிடித்த உணவு இப்படி சொல்லிகொடுக்கலாம்

5. குழந்தையிடம் புரியாத மொழியில் பேசவேகூடாது..உதாரணம் ஜூஜூபி..லூலூ இப்படி
பேசாதிர்கள

6. ஒரு நாள்க்கு குறைந்தது அரைமணி நேரமாவது கண்டிப்பாக குழந்தையுடன் பேசவேண்டும்

குழந்தையை
மே 13, 2008 - 10:39pm - வழங்கியவர் thalika

ஆம் அம்ஷா மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
குழந்தையை ப்ராமில் உட்கார வைத்துக் கொண்டு தினம் வாகிங் செல்லுங்கள்..போகும் வழியில் காணும் எல்லாவற்றையும் பற்றி விவரித்துக் கொண்டே செல்லுங்கள்.
10 மாத குழந்தைக்கு தக்கபடி நாய்,பூனை,சூரியன்,சந்திரன்,குழ
ந்தைகள்,முட்டை,காய்கறிகள்,அப்ப
ில் எல சின்ன சின்ன பொருட்களை என்னவென்று சொல்லிக் கொடுங்கள்.
அது கேட்காதது போல் இருந்தாலும் நல்ல மனதில் வாங்கும்
இப்பொழுது அதற்கு ஆழம் எது சமமான பகுதி எது என தெரியாமல் நடக்கப் பழகும்பொழுது விழும்..அதனால் இப்பொழுது அதை பழக்குங்கள்..
பெட்டில் கைய்யைப் பிடித்து நடக்க வைப்பது போல் செய்து கீழே விழும் பகுதி வந்ததும் டக்கென கீழே இறக்குங்கள்...அப்பொழுது அது புரிந்து கொள்ளும் ஆழமான பகுதியில் நடக்கக் கூடாது என்று.
பின் பெட்டில் இருந்து தானாக எப்படி கீழே இறங்க என்பதை பழக்குங்கள்..இல்லையென்றால் கீழே விழும்.
குழந்தையை அதன் வயிற்றில் படுக்க வைத்து மெல்ல பெட்டின் ஓரத்திற்கு நீக்கி காலை கீழே தொங்கச் செய்து மெல்ல பின்னால் இறக்கி கான்பியுங்கள்..சீக்கிரத்தில் எல்லா உயரமான இடங்களிலிருந்து விழாமல் இறங்க பழகும்

நன்றி
மே 14, 2008 - 8:07am - வழங்கியவர் januma

மிக நன்றி.அம்ஷா, தளிகா தங்கள் கருத்துகள் மிக பயனுள்ளாதாக இருந்தது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Flash Cards
ஜூன் 20, 2008 - 5:59am - வழங்கியவர் Lathajai

நானும் என் babyக்கு Flash cards காண்பிக்கிறேன், மேலும் slogans சொல்லித் தருகிறேன்.நல்லா listen பண்றா.நான் அவளுடன் பேசும் போது அவளது கவனம் எங்கும் சிதறுவதில்லை.Now she 6months old.i am teaching her from 4th month onwards.All the best

ஹாய் லதா
ஜூன் 20, 2008 - 6:39am - வழங்கியவர் harigayathri

நான் முதன் முதலில் உங்க கூட பேசிறேன். எப்படி இருக்கீங்க? உங்க பாப்பா எப்படி இருக்கா? சுலோகன், ப்ளாஷ் கார்ட் எல்லாம் இப்பவே வா சூப்பர் மேடம். மேடம் அதோட நீங்க அவளுக்கு எது செய்தாலும் அவக்கிட்ட சொல்லிகிட்டே செய்ங்க, இப்ப அவளுக்கு குளிக்க ஊற்றினால் பாப்பா இப்ப குளிக்கறாங்க, சோப் போடலாமா? பாப்பாவுக்கு எந்த கலர் ட்ரேஸ் வேணும். இப்படி நிறைய அவக்கிட்ட சொல்லிகிட்டே செய்யலாம். உங்க வீட்ல இருக்கிற பெமிலி ஆல்பம் காமிச்சு யார்யார்னு சொல்லலாம். இது என்னோட சின்ன ஐடியா நீங்க இதபற்றி பேசியதும் சொல்லனும்னு தோணுச்சு. தப்பிருந்தா மன்னிக்கவும்.

Flash cards
ஜூன் 20, 2008 - 6:58am - வழங்கியவர் Shardha

Flash cards na என்ன. அது எங்கு விற்கும். என் பெண்ணுக்கு 8 மாதம் ஆகிறது. இதனை நான் use பண்ணலாமா?

Hello Gayathri
ஜூன் 20, 2008 - 7:39am - வழங்கியவர் Lathajai

Thanks for ur advises.sure i follow it

Hello Shradha
ஜூன் 20, 2008 - 7:51am - வழங்கியவர் Lathajai

ரொம்ப useful இருக்கும்.நான் என் baby க்கு Infant child education course எடுத்து இருக்கேன்.
1.Child below four,It will be easier and more effective
2.Child below,easier and more efective
3.Child below two,Is easiest and most effective of all.
எனக்கு உடுமலையில் ஒருவர் இந்த கோர்ஸ் எடுக்கிறாங்க.

hi
ஜூன் 20, 2008 - 9:12am - வழங்கியவர் coolfrend

harigayatri..nice name..yenna panringa..yenga irukinga..mail pannunga..kewlfrend@yahoo.com

mmm
ஜூன் 20, 2008 - 9:13am - வழங்கியவர் coolfrend

nice one..mudinja mail pannunga .kewlfrend@yahoo.com

kewlfriend
ஜூன் 20, 2008 - 11:06am - வழங்கியவர் thalika

என்னங்க குளிர்ச்சிநன்பி எங்க கிட்டயெல்லாம் அறுசுவையில் பேசமாட்டீங்களா மெயிலில் தான் பேசுவீங்களா..இதில் என்னவோ சதி இருக்கு போல

தளிகா:-)

mmm
ஜூன் 20, 2008 - 11:21am - வழங்கியவர் coolfrend

seri ..yeppadi tamil la type panringa..sollunga nanum try panran

ஆஹா...
ஜூன் 20, 2008 - 11:34am - வழங்கியவர் shadiqah

அல்லாஹு அக்பர்...ஆஹா..தளிகா,அம்ஷா..குழ
ந்தை களின் ஐ கியு வளர நீங்கள் கொடுத்த குறிப்புகள்..பேஷ்..பேஷ்..ரொம்ப நல்லாஇருக்கு.உபயோகமான குறிப்புகள்.தேங்க்ஸ்
---ஸாதிகா

தளிகா
ஜூன் 20, 2008 - 11:52am - வழங்கியவர் இலா

தளிகா சீரியாசா தான் கேக்கிறேன்
நீங்க ஏன் ஒரு குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடாது... எல்லாருக்கும் பயனாக இருக்குமே.. இல்லை என்றால் குழந்தைகளுக்கு கதை எழுதுவது போல ஒரு நல்ல ஹாபி மற்றும் எல்லோருக்கும் பயன் தானே ... உங்களுக்கு என்ன விதமான உதவி வேணும் சொல்லுங்க உங்க குழந்தை குறிப்புகளை போட்டாலே ஒரு புக் வருமே... தமிழில் அதிகமா இந்த மாதிரி புக்ஸ் இல்லை... என்ன சொல்லுறீங்க!!!

Sasdhika aunty will be our mentor in the writing area. wont you aunty?

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

இலா
ஜூன் 21, 2008 - 10:51pm - வழங்கியவர் thalika

இலா இதுவரை என் மனதில் இப்படி ஒன்று உதித்ததே இல்லை.நான் எழுதும் எல்லாமே ஒரு 2 வருடங்களுக்கு முன்பு என் மகளுக்காக படித்தவை..
யாருக்கு தெரியும் குறிப்பையே அங்கங்க காப்பி அடிக்கிராங்க இதில் முன்னயே யாராவது புக் போட்டிருந்தாலும் இருக்கலாம்..எனினும் எனக்கும் விருப்பம் தான் ....நல்ல யோசிச்சு சொல்றேன்..யாரும் அடிச்சுராதீங்க..எல்லாம் ஒரு சின்ன நட்பாசை தான்.

ரூபி!!
ஜூன் 21, 2008 - 11:09pm - வழங்கியவர் இலா

அப்படி பார்த்தால் எல்லோரும் காப்பி அடிக்கத்தான் செய்யுறாங்க.. நீங்க கொஞ்சம் இன்னோவேட்டிவா வேற கருத்துக்களையும் சொல்லலாம்.. லைக்.. பேபி ரியரிங் ஓல்ட் அன்ட் நியு டெக்னிக்ஸ்...
You can give tips to young mothers ... food habits for new born .. taking care of themselves for moms... bath techniques.. old ways of healthy activities for kids.. As of now i am only getting these things in my mind.

PS: People you are encouraged to copy my IDEA!!!

eppadi ruuby ithu!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஆமா இலா
ஜூன் 21, 2008 - 11:14pm - வழங்கியவர் thalika

ஹஹஹா.ஆமா இலா நல்ல யோசனை தான்..ஆசை தான்..நான் ட்ரை பன்றேன்..எனக்கு மர்ழியாவின் த்ரெட்டில் நுழைய முடியல..ஆனால் நிறைய பேர் பதிவு போடுகிறார்கள்.விஷயம் அறிந்து ரொம்ப ஷாக்காக தான் உள்ளது.
மொக்கை விளக்கம் படிச்சேன் நான் கூட கருப்பாயி,ராமாயி மாதிரி அதுவொரு பெயரா இருக்குமென நெனச்சேன்.

ஆமாம் தளிகா
ஜூன் 22, 2008 - 9:47am - வழங்கியவர் januma

ஆமாம் தளிகா இலா சொன்னது மாதிரி,நீங்க ஒரு புக் எழுதனும்,நீங்க சொல்லர எல்லா tips,ideasரொம்ப அருமை.also very convincing .எல்லாரும் பயன் பெறுவார்கள்.நீங்க மட்டும் ஒரு புக் எழுதினால் கண்டிப்பாக நான் வாங்கிடுவென்

இலா,தளிகா,ஜனுமா
ஜூன் 22, 2008 - 10:22am - வழங்கியவர் shadiqah

அல்லாஹு அக்பர்.இலா,ஜனும்மா சொல்வது போல் தளிகா ஒரு புக்கே போடலாம்.உண்மைதான் தளிகா..நிறைய.ஐடியாக்கள் உங்களிடம் உள்ளது.குழந்தை வளர்ப்பு பற்றி.புக் வெளியிட இப்போதைக்கு ஐடியா இல்லாவிட்டாலும்.அவ்வப்பொழுது அறுசுவையில் அவசியம் அள்ளித்தெளியுங்கள்
அது சரி..உங்கள் உண்மையான பெயர் ஒவ்வொரு திரடிலும் தேடித்தேடி அலுத்துப்போனேன்.சொல்லிடுங்களேன
்.பிளீஸ்.
---ஸாதிகா

அன்புள்ள ஷாதிகா
ஜூன் 22, 2008 - 11:24am - வழங்கியவர் thalika

எனது பெயர் ருபீனா.ரூபி என்று கூப்பிடுவார்கள்..எனக்கும் ஆசை தான் புத்தகம் எழுத மொழி ஒரு ப்ரச்சனை எனக்கு..எனது தாய்மொழி மலையாளம் ஆனால் அதிலும் உருப்படியில்லை..தமிழும் கொஞ்சம் சிரமம் தான்..எனினும் இது நல்ல ஆலோசனையாக படுகிறது..ஓவெர் பில்டப் விடுகிறேனெ ந்று நினைப்பவர்கள் கொஞ்சம் சஹித்துக் கொள்ளுங்கள்:-D

அன்புள்ள ஷாதிகா
ஜூன் 22, 2008 - 11:24am - வழங்கியவர் thalika

எனது பெயர் ருபீனா.ரூபி என்று கூப்பிடுவார்கள்..எனக்கும் ஆசை தான் புத்தகம் எழுத மொழி ஒரு ப்ரச்சனை எனக்கு..எனது தாய்மொழி மலையாளம் ஆனால் அதிலும் உருப்படியில்லை..தமிழும் கொஞ்சம் சிரமம் தான்..எனினும் இது நல்ல ஆலோசனையாக படுகிறது..ஓவெர் பில்டப் விடுகிறேனெ ந்று நினைப்பவர்கள் கொஞ்சம் சஹித்துக் கொள்ளுங்கள்:-D

நான் ரெடி.. நீங்க ரெடியா?
ஜூன் 22, 2008 - 12:18pm - வழங்கியவர் இலா

ரூபி!! உங்க டிரான்ஸ்லேடெர் ஆக இருக்கு நான் ரெடி.. புக் எழுத நீங்க ரெடியா?
அடுத்த வாரம் இதைபற்றி பேசலாம்.. நேத்து ஆபிஸ் வேலை 2 மணி நேரம் கூட தூக்கம் இல்லை...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஹாய் நிம்மி
ஜூன் 23, 2008 - 12:39am - வழங்கியவர் harigayathri

நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க நீங்க அறுசுவைக்கு புதுசா? welcome to arusuvai.com நான் சென்னையில் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க?

Praba
ஜூன் 23, 2008 - 2:33am - வழங்கியவர் praba1978

Praba
hai i am new to arusuvai.i don't know how to join arattai arangam.pls help me.my id prabavc@gmail.com

புதிய தோழி பிரபா வே வருக வருக வருக
ஜூன் 23, 2008 - 3:07am - வழங்கியவர் Jaleela Banu

புதிய தோழி பிரபா வே வருக வருக வருக
நீங்க அருசுவை கிளிக் பண்னதும் முகப்பு பகுதியில் உங்கலுக்கு தேவையான தகவல்கள் இருக்கு.
அதில் மன்றம் போய் அங்க எந்த டாப்பிக் பேச விருப்ப படுகிறீர்கலோ அந்த டாப்பிக்கை கிளிக் பண்ணால் பதில்லளி என்று வரும் அன்கு மேசேஜ் பேஸ் ட் செய்து அனுப்புங்கல்.
மெசேஜ் எழுத்துதவியில் போய் அடிங்க,
ஜலீலா

hai
ஜூன் 23, 2008 - 3:40am - வழங்கியவர் sharmilamaj

jfvsiojdgps hsvoias isbvhjpfb

hi jaleela
ஜூலை 12, 2008 - 12:49am - வழங்கியவர் praba1978

உங்க பதிவ இப்பதான் பாத்தேன்.இப்ப கொஞ்சம் எப்படின்னு தெரியுது.டைம் கிடைக்கிறப்ப நானும் பேச வரேன்.மறந்துறாம பதில் போடுங்க
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

hi sharmila
ஜூலை 12, 2008 - 12:52am - வழங்கியவர் praba1978

இது என்ன எழுதி இருக்கீங்கன்னு எனக்கு புரியல.எனக்கு புரியற மாதிரி பதில் போடுங்க.தப்பா எடுத்துக்காதீங்க.pls
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

கொஞ்சம் கொஞ்சமா கொடுங்க!
ஜூலை 26, 2008 - 3:51am - வழங்கியவர் Sija Thota

புஷ்பா!
குழந்தை வாந்தி எடுக்கறான் என்றால்.... கொஞ்சம் கொஞ்சமா கொடுங்க. அஞ்சாறு வாய் ஊட்டுங்க. கொஞ்சம் கேப் விடுங்க.. எதாவது விளையாட்டு காட்டுங்க. ஒரு பாத்து நிமிஷம் கழிச்சு...கொஞ்சம் கொடுங்க... keep trying! keep on trying!!!!!
all the best..
sija thota.
life is not wat u think! It is more than that!!!