topic_image


முள்ளங்கி சட்னி சாதத்திற்கு போட்டு சாப்பிட செய்வது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்


முள்ளங்கி சட்னி
மே 12, 2008 - 4:52pm - வழங்கியவர் vinnie

ஹாய் அருண்கவி, யாரும் சமைக்கலாமில் இருக்கும் முள்ளங்கி துவையல்தான் நீங்கள் கேட்பதா என்று பார்க்கவும். அதன் லின்க் :
http://www.arusuvai.com/tamil/
node/7772

முள்ளங்கி சட்னி
மே 13, 2008 - 11:30am - வழங்கியவர் arunkavi

ஹாய் வின்னி,
ரொம்ப நன்றி,இனிமேல் தான் முள்ளங்கி சட்னி டிரை பண்ண போறேன்.டிரை பண்ணி பார்த்துவிட்டு சொல்கிறேன்.வின்னி நீங்க US ல் எங்கு இருக்கிறீகள்.நானும் US ல் Verginia யாவில் இருக்கிறேன்.நான் இங்கு வந்து 1 year ஆகப்போகுது

kavitha

ஊரு விட்டு..
மே 13, 2008 - 5:40pm - வழங்கியவர் vinnie

ஹாய் கவிதா எப்படி இருக்கீங்க? இங்க நான் oklahoma என்ற ஸ்டேட்டில் இருக்கேன். நீங்க இருக்கும் பக்கம்தான் அடுத்த வருடம் மூவ் பண்ணலாமா என்று ஒரே யோசனையில் இருக்கோம். எப்படி அந்த ஊர் உங்களுக்கு பிடித்து இருக்கா? நல்ல ஸ்கூல் எல்லாம் இருக்கா? இப்ப நாங்க இருக்கும் ஊர் அமைதியா இருக்கும். அப்படி மூவ் பண்ணுவது முடிவாகிவிட்டால் உங்கள கேள்வி மேல் கேள்வி கேட்பேன் -இப்ப இல்ல ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு:)

முள்ளங்கி துவையல்
மே 14, 2008 - 11:37am - வழங்கியவர் arunkavi

ஹலோ வின்னி ,
இங்கு இடம் நன்றாக இருக்கிறது,ஸ்கூலும் பரவாயில்லை..நீங்கள் தாரளமாக என்னிடம் கேள்வி கேட்கலாம்.அப்புறம் நான் முள்ளங்கி துவையல் செய்து பார்த்தேன் நான்றாக வந்தது.மிளகாய் மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொண்டேன்.
நன்றி,
கவிதா