![]() எந்த Cooker (குக்கர்) வாங்கினால் நல்லது?!! சகோதரிகளே, இந்தியாவில் இப்பொழுது கிடைக்கும் குக்கர்களில் , எந்த குக்கர் வாங்கினால் நல்லது?!! என்னுடைய இரண்டு குக்கருமே வீணாகிவிட்டதால் உடனடியாக இந்திய பயணத்தின்போது வாங்கிவர எண்ணியுள்ளேன். தயவுசெய்து உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். மிக்க நன்றி! பதிலை ஆவலோடு எதிர்ப்பார்கிறேன்! கிடைக்குமென்றும் நம்புகிறேன்!! மே 12, 2008 - 3:05pm - வழங்கியவர் Susri27
|

