topic_image


Churidar எப்படி தைக்கிறது, அதை எப்படி எல்லாம் அழகுபடுத்தலாம்னு சொல்லுங்களேன்?


ஹலொ ஊர்மிலா
மே 13, 2008 - 6:22am - வழங்கியவர் thalika

ஹலொ ஊர்மிலா...சுடி தைப்பது சுலபம்..பேசிக் ஒரு கட்டிங் தெரியனும்.
ஆனால் எழுத்தால் விவரிக்க கஷ்டம்..புரிந்து கொள்ள முடியது.
போய் அருகில் இருந்தால் பழகலாம்..முன்பே தைப்பவராயின் 1 வாஅம் போதும்.
ஒரு பேசிக் பேட்டேர்ன் தெரிஞ்சா எல்லா டிசைனும் தானா அனுபவத்தில் வரும்.
ஒவ்வொரு காலத்துக்கு தகுந்த மதிரி இருக்கே சுடி.அப்பப்பா மாத்தி மாத்தி தைக்க வேணும்..அது யாரிடமும் கேட்டு பழக முடியாது இன்டெரெஸ்ட் இருந்தால் எல்லா டிசைனும் மனசில் வரும்.
இல்லா விட்டால் காஸ்டியூம் டிசைனிங் படிங்க.

mam...
மே 14, 2008 - 1:35am - வழங்கியவர் oormialex

mam... எனக்கு churidar தைக்க ஓரளவு தெரியும் ஆனா அதில் எப்படி எல்லாம் design பண்ணலாம்னு சொல்லுங்க...

ஊர்மிளா சுடிதார்
மே 14, 2008 - 2:00am - வழங்கியவர் Jaleela Banu

ஊர்மிளா சுடிதார் தைக்கும்போது அயர்ன் செய்து தையுங்கள்.
டெயிலர் தைத்தது போல் இருக்கும்.

மெல்லிய துணிகள் தைக்கும் போது கையால் ஓட்டுதையல் போட்டு தையுங்கள்.

சுடிதாரை ஸ்ட்ரெயிட் கட், நார்மல் கட், அம்ரெல்ல கட் என்று முறு விதமா தைக்கலாம்.

கழுத்திலும் சைடிலும் மனி வைத்து தைக்கலாம், எம்ராடயரி செய்யலாம், பெயிண்டிங் பண்ணலாம், பைப்பிங்க் தைக்கலாம். இது கிராண்ட் லுக் கிடைக்கும்.

போ டைப்பிலும் பன்னலாம்.

ஜலீலா

chudi design...
மே 15, 2008 - 10:14am - வழங்கியவர் oormialex

chudi designsக்குன்னு ஏதாவது websites இருக்கா?

சுடிதார் டிசைன்
மே 15, 2008 - 10:30am - வழங்கியவர் vimalakandaswamy

<

இந்த வெப்சைட்டுக்கு போய் பாருங்கள்,உதவும் என்று நினைக்கிறேன் அன்புடன் விமலா.கூகிளில் போய் சுடிதார் டிசைன்ஸ் என்று அடித்து பாருங்கள்
http://www.fashiontemptations.com/FT_white_parallel_pants_suit.htm>

சாரி
மே 15, 2008 - 11:27am - வழங்கியவர் vimalakandaswamy

ஸாரிப்பா... அந்த வெப் சைட்டை விட இது உங்களுக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன், பின்னே பார்ப்போம் பை.

அன்புடன் விமலா. http://
www.designersalwarkameez.com/

ஊர்மிளா
மே 15, 2008 - 11:31am - வழங்கியவர் thalika

ஊர்மிளா நான் மாளுக்கு போனால் நல்ல சுடி போட்டவங்களைப் பார்த்தால் நல்ல மனசில் பதிய வச்சுட்டு வருவேன் பிறகு வந்து ட்ரை பன்னுவேன்.
இல்லன்னா டிவில போடராங்களே அதை பார்த்து ட்ரை பன்னுவேன்.இந்த பாகிஸ்தானி பெண்கள் போடுவார்களே சுடிதார்..அப்பப்பா எப்படி தான் அப்படி ஒரு கலர் காம்பினேஷன் கண்டுபிடிக்கிராங்களோ.இத்தனைக்க
ும் சாதா cotton சுடியா இருக்கும்.
சிகப்புக்கு பச்சை,நீலத்துக்கு சிகப்பு,கருப்புக்கு சாம்பல் என விதவிதமா பாக்க்லாம் அவங்க சுடில..

கழுத்து வடிவம்
மே 15, 2008 - 11:32pm - வழங்கியவர் vimalakandaswamy

www.parmarcreation.com/
neckdesigns.htm இந்த சைட்டுக்கு போனால் கழுத்து டிசைன்கள் நன்றாக இருக்கும்.பார்த்து விட்டு சொல்லுங்கள் அன்புடன் விமலா.