![]() சகோதரிகளுக்கு வண்க்கம், என் குழந்தைக்கு 1 வயது 7 மாதம் ஆகிரது. எதையும் சாப்பிடுவதே கிடையாது. சாப்பிட வர்புரித்தி குடுத்தால் துப்பிவிடுகிறாள். இல்லையென்றால் ஒரே அழுகை தான், அவலுக்கு fruits பிடிக்கவில்லை.she like only snaks items.அவள் கொஞ்சம் சாப்பிட்டலும் சத்தானதாக கொடுக்கலாம் என்று நினைக்கிரேன். நான் என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்று சகோதரிகள் சொல்லுங்களேன். மே 13, 2008 - 1:51am - வழங்கியவர் gayathri babu
|

