![]() ஹோட்டலில் பாஸ்மதி அரிசி குழையாமல் நல்ல முல்லை பூ போல் வெள்ளையாகவும் தனி தனியாகவும் வெந்து நல்ல ருசியாகவும் இருக்கிறது. அது எப்பிடி?எதாவது தனிபட்ட சமையல் முறை உள்ளதா? மே 13, 2008 - 7:29am - வழங்கியவர் Vijitvm
|
குழம்பு வகைகள்சமையல்♣ செட்டிநாடு
|