ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
Vanakkam, Jumbo Prawn recipe therinthavargal sollungalean. Entha Mathiri recipe Jumbo prawn seiya nalla irukkum? Please do advise with your recipes. Nandri. Portia Manohar
ஜம்போ ப்ரானுக்கு நம்ம நாட்டு உணவு போல் சமைத்தால் அவ்வளவாக நன்றாக இருக்காது. சிலர் வெட்டி போட்டு செய்வார்கள்..ஆனால் இடைத்த்ரத்தில் இருக்கும் இறால் தான் உகந்தது. ஆனால் ஜம்போ ப்ரான் கொண்டு க்ரிஸ்பி ப்ரான் வறுவல் செய்யலாம். இது எனது குறிப்பிலும் உள்ளது
முதலில் ஒரு 10 ப்ரானில் உப்பு,எலுமிச்சை நீர்,தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து 30 நிமிடம் வைய்யுங்கள்..பின் 1 முட்டையை நன்கு அடித்து அதில் ப்ரானை முக்கி ப்ரெட் க்ரம்சில் பிரட்டி ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்த பின் எண்ணையில் பொரித்து எடுங்கள்..மாலை நேரத்திற்கு ஏற்றவொரு உணவு.மிக நன்றாக இருக்கும் அல்லது சாலட் செய்யலாம்...ஆனால் இவ்வளவு விலையைக் கொடுத்து வாங்கி சாலட்டில் போட நமக்கு மனசு கேட்காது. என் மாமனார் வேறு விதமாக செய்வார்..ப்ரானை வெறும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து அதில் எலுமிச்சை நீர்,பார்ஸ்லி இலைகள்,டில் இலைகள்,ஆலிவ் எண்ணை,ச்ப்ரிங் ஆனியன் எல்லாவற்றையும் பொடியாக அரிந்து பரிமாறுவார்..இது ஹோடெல்களில் பரிமாறும் உணவு.
Portia Manohar Thank you so much for your recipe. ofcourse its quiet expensive,will try as per your recipe and will update the feedback later. thanks.
அமெரிக்கவில் சிக்கன் பிரியாணி எப்படி இங்குள்ள பொருட்களை வைத்து சுவையாக செய்வது? தயவு செய்து உதவவும். வால்மர்டில் எந்த சிக்கன் வாங்குவது? சில பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை.