topic_image


என் குழந்தைக்கு 7 -மாதம் ஆரம்பிக்கிறது.முடி உதிர்கிறது.ஏன் என்று தெரியவில்லை.control பன்ன என்ன செய்யலாம்.


சாந்தனா
மே 14, 2008 - 7:44am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் சாந்தனா பெயர் சரியா?
இதற்க்கு சத்து குறைவே காரணம்..முதலில் நல்ல டாக்டரிடம் போங்க..தாமதன் வேணாம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு