![]() ஹலோ சகோதரிகளே.. எனக்கு மகன் பிறந்து 2 வாரங்களே ஆகிறது.. அவனை பால் அருந்த வைக்கும் போது 5 நிமிடங்களில் உறங்கி விடுகிறான்... இதனால் அவனுக்கு உடல் எடை போதுமான அளவு கூடவில்லை.. டாக்டர் அவனுக்கு தினமும் கொஞ்சம் Formula-வும் கொடுக்க சொல்கிறார்.. எனக்கு போதுமான பால் உற்பத்தி ஆகும் போது என் செல்லத்திற்கு Formula கொடுப்பதில் எனக்கு விறுப்பம் இல்லை... அவன் உறங்காமல் நன்றாக பால் அருந்த என்ன செய்வது என்று யாராவது கூறுங்களேன்.. மிக்க நன்றி.. மே 17, 2008 - 2:03pm - வழங்கியவர் Mrs.Ram
|

