topic_image


carbohydrates அதிகமா இருப்பது பாசுமதி அரிசிலா அல்லது சாதா அரிசிலா ????

அன்புடன் சோஃபியா


கார்போஹைடிரேட்
மே 19, 2008 - 6:30pm - வழங்கியவர் vinnie

சோஃபியா,இந்த தளத்தில் சாதம் பக்கத்தில் 100 கிராம் பச்சரிசியில் 78.2 கிராம் கார்போஹைடிரேட் என்று உள்ளது.

45 கிராம் பாசுமதி அரிசியில் 36 கிராம் கார்போஹைடிரேட் உள்ளது (வீட்டில் உள்ள அரிசிப்பை லேபிளில் இருந்தது)

அப்போ கூட்டி கழித்து பார்த்தால் பாசுமதி அரிசியில் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

ஹாய்
மே 21, 2008 - 9:02am - வழங்கியவர் sofia

ஹாய் Vinnie

என் கேள்விக்கு பதில் தந்தமைக்காக மிக்க நன்றி!

en vaalkkai
மே 22, 2008 - 12:39pm - வழங்கியவர் chimru

God is Great
என் பெயர் அமுதா.நான் புதியதாக சேர்ந்துள்ளேன்.என் திருமனம் காதல் திருமனம்.எங்கள் திருமன வாழ்க்கையில் புதிதாக ப்ரசனை வந்துள்ளது.அவர் மிகவும் கோப படுகிரார்.என் மேல் அலவு கடந்த அன்பு வைத்துல்லார்.நானும் அவர் மேல் அன்பு வைதுல்லென்.அனால் மிகவும் கோப பட்டு சில சமயம் வேகமாக(வார்தைகலால் )பேசுகிரார்.எனை வெளி மனிதர் யாரிடமும் பேச விடுவதில்லை.நாம் விளையாட்டாய் பேசினால் கூட தவராக எடுத்துக்கொள்கிரார்.
இந்த அருசுவை குடும்பதை என் குடும்பமாக கெட்கிரென்.யாரவது எனக்கு அரிவுரை தருமாரு கெட்டு கொல்கிரென்.என் கனவன் கொபம் குரைய.(நானும் சிரு சிரு தவரு செய்வென்).தவரு என்றால் இப்பொலுது எனக்கு அம்மை போட்டு உள்ளது.அவர் இப்பொலுது அமெரிகாவில் உல்லார்.தினமும் நெட்-ல் பெசி பார்து கொல்வொம்.அம்மை போட்டதால் நான் என் வெப் கேமெரவை அனுப்ப வில்லை.இதற்கு கோபித்து நி என் மேல பாசம் வைக்க வில்லை.என் மேல நி பாசம் வைத்தது மாதிரி நடிக்கிர என்ரு கொப படுகிரார்.இது மாதிரி சிரு சிரு விசயதுக்கு கொப படுகிரார்
தோழிகள் யாரவது எனக்கு அரிவுரை கூருமாரு கேட்டு கொல்கிறேன்.ந்ன்றி.