![]() பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் கிடைக்கும் உணவு வகைகளில் ஒருவித இனிப்பு இருப்பதால் நம் டேஸ்டிற்கு ஒத்துவருவதில்லை. நல்ல தமிழ்நாடு ஸ்டைலில் அல்லது கர்நாடகா ஸ்டைல் அல்லாத உணவுவகைகள் கிடைக்கும் ஹோட்டல்களும் அந்த ஏரியாவும் தெரிந்தால் சொல்லுங்களேன். மே 19, 2008 - 11:33pm - வழங்கியவர் malathi
|

