![]() அறுசுவை உறுப்பினர் அனைவருக்கும் வணக்கம் நான் தான் மஹாபிரகதீஸ்,உங்களில் பலபேருக்கு என்னை தெரியாது,இந்த திரட் மூலமாக என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன். அனைவரும் ஒருவழியாக தோட்டகலையில் ஈடுபட்டு செடியை வளர்க்க ஆரம்பித்திருப்பீர்கள்.செடி வளர்ந்து வரட்டும் நாம் அந்த இடைவேளையில் நாம் அனைவரும் flashback போகலாம் வாருங்கள். 1.இப்பொழுது குறிப்புகள் கொடுக்கும் நாம், முன்பு சமையலில் தவறு செய்து முழித்திருப்போம்,அதை சமாளிக்க ஏதேனும் செய்து நல்ல பெயரும் வாங்கியிருப்போம்,அல்லது நல்ல அசடும் வழிந்து இருப்போம் அதில் ஏதேனும் இருந்தால் இங்கே கூறலாம், நாங்களும் ENJOY பண்ணுவோம்ல, என்ன எல்லாரும் ஒன்றுமே தெரியாது போல் இருக்கிறீங்க ஏதாவது இருந்தால் share பண்ணுங்க மே 21, 2008 - 5:15am - வழங்கியவர் Mahalakshmiprag...
|

