ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
அன்புள்ள அறுசுவை தோழிகள் அனைவருக்கும் , சிக்கன் மேகி கீயூப் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?நான் இதுவரை உபயோகப்படுத்தியது இல்லை.அதில் சிக்கன் ஸ்டாக் என்று எலுதியிருக்கிறது.தெரிந்தவர்கள் கொஞ்ஜம் சொல்லுங்களேன். அன்புடன் பர்வீன்.
ஹாய் பர்வீன் பானு இதை சேமியா,மக்ரோணி,நூடல்ஸ்...இப்பட ி நிறைய ஐடத்துக்கு யூஸ் பண்ணலாம் வேலை இருக்கு தற் சமையம் இதுதான் கண்ணில் பட்டது சொல்லிட்டு பாகலாம்னு வந்தேன்...நாம் சாதாணமாக பண்ணும் சமையலை இது கொஞ்சம் அதிக சுவை கொடுக்கும் இது ஒன்னே போதும்னு நினைக்குறேன்...
அன்புடன், மர்ழியாநூஹு
ஆமாம் அதை எல்லாத்துக்கும் போடலாம்..னூடில்ஸ்,மகரூனி,முட்ட ை மசாலா,கட்லெட்கு,அப்படி எல்லாத்துக்கும்..சூப்பும் செய்யலாம்
இது எல்லாத்துக்கும் போடலாமா?.வாங்கி உபயோகப்படுத்த தெரியாமல் அப்படியே வைத்திருந்தேன் இங்கு கேக்கனும் என்று.இனி பார்த்து எல்லாத்துக்கும் போட்டரேன்.எனது அன்பான நன்றி மர்ழியா தளிகா.
அன்புடன் பர்வீன்.
இந்த கியுப்களில்.. உப்பு இருக்கும்.. அதனால் அளவு பார்த்து செய்யுங்கள்... உப்பு இல்லாமல் நான் பார்த்ததில்லை...
உப்பு பார்த்து போடனுமா ..நல்ல வேலை சொன்னீங்க.இதை சேர்க்கும் போது உப்பு பார்த்து போடுரேன்.மிகவும் நன்றி இலா.
ஆமாம் பர்வீன் உப்பு ஆல்ரெடி இருக்கும் பார்த்துதான் போட்டுகனும்...
தளிகா மேகி சிக்கன் கியூபில் அஜின மோட்டோ இருக்கும் போல இருக்கு...ஒரே குழப்பம்பா யூஸ் பண்ணலாமா?சென்னையில் எங்கு கிடைக்கும்னு யாருக்காவது தெரியுமா?நான் ஊரில் இருந்து வாங்கு வந்தேன்...சூப்பர் மார்கெட்டி பார்த்தேன் இல்லை...
மேகி சிக்கன் கியுப் நூடுல்ஸ், பிரைட் ரைஸ், மற்றும் மெயினா சூப்பிற்கு பயன் படுத்துவது. மற்ற எல்ல குழம்பிற்கும் போடலாம். இது சிக்கன் கியிப், வெஜ் கியுப், பீஃப் கியுப் என்று இருக்கும் பார்த்து வங்கனும். கால் பாயாவிற்கும் போடலாம். ஜலீலா
ஆமாம் அஜினோமோடோ இருக்கு..அதனால் நான் அதிகமாக பயன்படுத்துவதில்லை..ஆனால் எப்பொழுதாவது போட்டு செய்தால் தப்பொன்னுமில்லை..இப்ப ஹோடெலுக்கு போய் எதாவது சாப்பிட்டா கூட அதில் அஜினோமோடோ இருக்கு அதை அப்படியே தவிர்க்க முடியாது தான்..எப்பவாவது ஆசைக்கு சேத்துக்கலாம்.
இதில் நிறைய்ய கீயூப் வகைகள் இருக்கா!உங்க பதிலுக்கு மிகவும் நன்றி ஜலீலா அன்புடன் பர்வீன்.
ஓஹ் தளிகா நினைத்தென் அதில் வரும் டேஸ்டிலேயே த்ரியுது அதனால்தான் கேட்டேன்...பர்வீன் பானு எனக்கு தெரிஞ்சு இரு வகை இருக்கு சிக்கன்,வெஜ்டேவிள் க்யூப்ஸ்..