topic_image


Hi,
Anyone can tell me the name of the sodaflavour(it's in tamil) in english?


phuvi
மே 29, 2008 - 7:27am - வழங்கியவர் harigayathri

என்ன புவி கேக்கறீங்க? புரியல எனக்கு தெரிந்து சோடாவின் சுவையை sour taste ன்னு சொல்லுவோம்.
தெரியல நம்ம மற்ற ப்ரண்ட்ஸ் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.அப்போ நானும் தெரிஞ்சுகிறேன்.