topic_image


ஜே மாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆ ஜே மாமி பிறந்த நாளும், கல்யாண நாளும் ஒரே மாதமா பேஷ் பேஷ்.

வாங்கப்ப எல்லாம் ஜே மாமியை வாழ்த்துங்கள்,

ஜலீலா


ஜே மாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மே 29, 2008 - 8:25am - வழங்கியவர் Jaleela Banu

ஜே மாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆ ஜே மாமி பிறந்த நாளும், கல்யாண நாளும் ஒரே மாதமா பேஷ் பேஷ்.

வாங்கப்பா எல்லாம் ஜே மாமியை வாழ்த்துங்கள்,

என்றேன்றும் சந்தோஷம பிறந்த

//நாளையும்,கல்யாண நாளையும் கொண்டாட என் வாழ்த்துக்கள்.//

ஜலீலா

ஜெ மாமி பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மே 29, 2008 - 8:58am - வழங்கியவர் pradeebala

வணக்கம் ஜெ மாமி பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் தீபா

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மே 29, 2008 - 10:06am - வழங்கியவர் vinnie

ஜெ மாமி, விமலா மேடம் இருவருக்கும் என்னுடைய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்! இன்று வீட்டில் என்ன ஸ்பெஷல்?

ஜெ மாமி
மே 29, 2008 - 10:41am - வழங்கியவர் aniaksh

ஜெ மாமி,

இப்போ தான் முதல் தடவையா உங்க கூட பேசறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கல்யாண நாளும் இதே மாசமா?. இரட்டிப்பு சந்தோசம்தான்.
என் இனிமையான கல்யாணநாள் வாழ்த்துக்கள்
Rajini

வாழ்த்துக்கள் ஜெயந்தி மாமி,
மே 29, 2008 - 11:34am - வழங்கியவர் அதிரா

வாழ்த்துக்கள் ஜெயந்தி மாமி,
ஜலீலாக்காவின் கண்ணுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அதனால் எம்மால் வாழ்த்த முடிகிறது. என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக அனைத்து செல்வங்களுடனும் வாழ வாழ்த்துகிறேன் மாமி, மகள் லீவில் நிற்பதாக சொன்னீங்கள்.... அப்ப பெரிய கொண்டாட்டம்தான் , நல்லா enjoy பண்ணுங்க மாமி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜெயந்தி மாமி
மே 29, 2008 - 11:44am - வழங்கியவர் anjali73

ஹலொ ஜெயந்தி மாமி,ஹாப்பி பெர்திடெ டூ யூ .இந்த அழக்கான பெர்திடே பேபிக்கு மாமா என்ன கிப்டூ குடுத்தாளோ நேக்கு தெரியலைய்? இந்த மாசத்துலே திருமண நாளா பலே பலே நேக்கு ரொம்ப சந்தோஷம் மாமி, இரு சுபநாளைய் முன்னிட்டு நாங்க வாழ்த்து சொன்ன மட்டும் போதுமா மாமி,, எங்களை விருந்துக்கு அழைக்கமாட்டீங்களா
மாமி உங்களுக்காக http://uk.youtube.com/watch?
v=UeypOvsY91Q பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாமா,மாமிக்கு http://uk.youtube.com/watch?
v=xvPv2_5zH8c கல்யாணநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
மே 29, 2008 - 3:29pm - வழங்கியவர் rasia

அன்பிற்க்கினிய ஜெயந்தி மேடம்
இன்று பிறந்தநாள் காணும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அத்தோடு நமக்கு நன்கு அறிமுகமான திருமதி விமலா கந்தசாமி அவர்களுக்கும் எனதன்பான வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
மே 29, 2008 - 3:47pm - வழங்கியவர் VidhyaSaravanan

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயந்தி மேடம்.

அஞ்சலி,
மே 29, 2008 - 4:14pm - வழங்கியவர் அதிரா

அஞ்சலி,
பேத்டே பாட்டுப்பாடுபவர்களில் பூக்கொடுப்பவர் நீங்கதானே..... இழுத்துக்கொண்டு போகிறார்கள். கல்யாணப்பாட்டு வரவில்லையே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இதோ வரென்.
மே 29, 2008 - 4:49pm - வழங்கியவர் anjali73

பேத்டே பாட்டுப்பாடுபவர்களில் பூக்கொடுப்பவர் நானே தான்!நன்றி,

பக்கத்துலயிருப்பது நீங்கதான் என்ன அதிரா உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாமல் போச்சே அதிரா .....அதிரா .......ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹொக்கொ........
youtubeல் v=xvPv2_5zH8c பார்க்கவும் கண்டிப்பா வரும் . தலைப்பு wedding wishes.
அஞ்சலி புதினம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.... இனித் தப்புவது கஸ்டம்... அதிராஇப்படி எழுதிருகீனிங்க ஒன்னுமே புரியல அதிரா இப்படி எழுதிட்டு அதிரா எஸ்கேப் ஆகவா பாக்குரீங்க,இதோ வரென். அதிரா,செந்தமிழ்ல செப்பனீங்களா
திபு ஊரில் குளிர் என்று என்க்கு தெரியாது,தெரிந்தால் சொல்லியிருப்பேனா அதிரா,வின்டர் முடிஞ்சு சம்மர் ஆரம்பிச்சுட்டு சொன்னேன்.இங்க வெயில் கொளுதோகொளுத்துன்னு கொளுத்து அங்க இன்னும் குளிர் விடவில்லையாப்பா சரியாபோச்சு

அஞ்சலி
மே 29, 2008 - 5:15pm - வழங்கியவர் aniaksh

அஞ்சலி,
கதையைத்தான் தூய தமிழில் புதினம்னு சொல்லுவாங்க. அதைத்தான் அதிரா சொல்லி இருக்காங்க. இப்போ புரிஞ்சுதா :)
Rajini

ரஜினி
மே 29, 2008 - 6:24pm - வழங்கியவர் anjali73

ஒ அப்படியா ரஜினி விஷயம், நீங்க எப்படியிருகீங்க? உங்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு

அஞ்சலி
மே 29, 2008 - 7:06pm - வழங்கியவர் aniaksh

அஞ்சலி,
ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?. என் பொண்னு என்னை ரொம்ப பிசியா வைச்சு இருக்கா. சாயந்திரம் ஆனா என் பையன் அவன் ஷிப்ட்டை ஆரம்பிச்சிடுவான். அதுனால டைம் போவதே தெரியல. நாளைக்கு வெகேசன் கிளம்பறோம். 5 நாள் ஜாலி. அதுக்கு பேகிங் நடக்குது. லேப்டாப்பும் கையுமா தான் போறேன். டைம் கிடைக்கிறப்ப அறுசுவைக்கும் விசிட் அடிக்கிறேன்.

Rajini

ரஜினி
மே 29, 2008 - 9:09pm - வழங்கியவர் Vijitvm

நல்லா எஞ்ஜாய் பன்னுங்க. வந்த பிறகு எனக்கு நம்ம கார்டன் டவுட் இருக்கு அதை பற்றி நிங்க வந்த பிறகு பேசலாம்.

நைஸ் வீகெண்ட்

விஜி
மே 29, 2008 - 9:55pm - வழங்கியவர் aniaksh

விஜி,
ரொம்ப தேங்க்ஸ். என் பையன் தான் ரொம்ப குஷியா இருக்கான். அப்பாவும், பையனும் நல்லா என்ஞ்ஜாய் பண்ணப்போறாங்க. நான் என் பொண்னுடைய டைம்க்கு ஏத்த மாதிரிதான் பார்க்கனும். ஆனா வீட்டில் இருந்து எங்கயாவது ஒரு 2 or 3 நாள் போயிட்டு விருவதே சந்தோசம்தான். பேக்கிங் முடிஞ்சது. அதுனால ஃப்ரீயா இருக்கேன். அப்புறம் உங்க லாங் வீக் எப்படி இருந்தது.
Rajini

சந்தோஷம்...!
மே 29, 2008 - 10:32pm - வழங்கியவர் vimalakandaswamy

எனக்கு 2 நாட்களாக வீட்டில் செமையான கெஸ்ட்ஸ். அதனால் அருசுவை பக்கம் வர முடியவில்லை.ஜஸ்ட்இப்போதுதன் பார்த்தேன், எனக்கு கண்ணீரே வந்துவிட்டது....என்னால் 1 நிமிடம் ஏதும் புரியவில்லை..மிக மிக சந்தோஷம்,வின்னிம்மா..நன்றி.
அன்புடன் விமலா.:)

மகிழ்ச்சி....
மே 29, 2008 - 10:44pm - வழங்கியவர் vimalakandaswamy

ரொம்ப,ரொம்ப நன்றி,ரசியா நான் அதிகமாக அருசுவையில் கலந்து கொள்ள முடிவதில்லை,இப்போதெல்லாம், என் வீட்டு சூழ்நிலையால்.ஆனால், ஒருதினம் ஒருதடவையாவது வந்து எல்லொரையும் பார்த்து விட்டு செல்வேன்...
அது எனக்கு சுவாசம் போலாகிவிட்டது.உங்களின் அன்பானவாழ்த்துகளால்,என் மனதுக்குபுத்துணர்ச்சி கிடைத்தது. மீண்டும் நன்றி.
அன்புடன் விமலா.

வாழ்த்துக்கள்........
மே 29, 2008 - 10:54pm - வழங்கியவர் vimalakandaswamy

ஜெயந்திமேடத்துக்கு என்னுடைய இனிய பிற்ந்தநாள், மற்றும், கல்யாணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் விமலா.

வாழ்த்திய தோழியருக்கு நன்றி.
மே 30, 2008 - 12:21am - வழங்கியவர் T S JAYANTHI

நேற்று முழுவதும் கான்பிடென்ஷியல் வேலையில் மூழ்கி அறுசுவைக்கு வரவே முடியவில்லை.
என் பிறந்த நாள் எனக்கு நினைவே இல்லை. என் ட்ரெயின் தோழி போன் செய்து "மம்மி, வாழ்த்துக்கள்" என்று சொன்னபோது எதற்கு என்று கேட்டேன். (எங்கள் செட்டில் குட்டிப்பெண்கள் எல்லாரும் பெரியவர்கள் நாங்கள் 3 பேரை மம்மி என்றுதான் கூப்பிடுவார்கள்).

என் கணவர் இரவு வாட்ச் வாங்கிக் கொடுத்தார்.

வாழ்த்திய தோழியர் ஜலீலா, ப்ரதீபாலா, வின்னி, ரஜினி (அனியாக்ஷ்), அதிரா, அஞ்சலி, ரசியா, வித்யா சரவணன், விமலா கந்தசாமி மற்றும் இன்னும் வாழ்த்தப்போகும் மற்ற தோழியருக்கும் (ஐயய்யோ, நான் எப்படி ஜெக்கு வாழ்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று புலம்பப் போகும் தளிகா உட்பட) அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
திருமண நாளுக்கு வாழ்த்திய தோழியர் அனைவருக்கும் நன்றி.
கொஞ்சம் பிசியானதால் உங்கள் வாழ்த்துக்களை யூட்யூபில் பார்த்துவிட்டு மறுபடியும் வருகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

வாழ்த்துக்கள்!
மே 30, 2008 - 1:28am - வழங்கியவர் Asma

அன்புள்ள ஜெயந்தி மேடம், நலமா? தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் மற்றும் திருமண வாழ்த்துக்கள்!

கதீஜா மற்றும் விமலாவுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்! தாமதத்திற்கு மன்னிக்கவும்!

MY BELATED BIRTHYDAY WISHES.
மே 30, 2008 - 2:37am - வழங்கியவர் Shardha

மாமி, உங்களுக்கு பிறந்தநாள் என்று இன்றுதான் வலைப்பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன். MY BELATED BIRTHYDAY WISHES.

நீடுழிவாழியவே.
மே 30, 2008 - 2:51am - வழங்கியவர் kr

ஜெயந்தி மாமி, நீடுழிகாலம் வாழவும்,மகிழ்ச்சி பொங்க இல்லறம் செழிக்கவும் எனது வாழ்த்துக்கள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் திருமணதின வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மே 30, 2008 - 4:53am - வழங்கியவர் அதிரா

சகோதரி விமலாவிற்கு, உங்களைப்பற்றி எதுவும் புறொபைலில் போடாததால் எப்படி அழைப்பதென்று தெரியவில்லை, ஒரு வருடமாக அறுசுவையில் இருக்கிறீங்கள், ஆனால் எனக்கு உங்களை அறிமுகம் இல்லை. நீங்கள் யாருடனும் கதைத்து, நான் காணவில்லை, அதனால் வாழ்த்தத் தவறிவிட்டேன்.
அறுசுவையில் இருந்தால் எல்லோரும் ஒரு குடும்பமே..... உங்களுக்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜெயந்தி மேடம் நீங்க பாக்கலயா?
மே 30, 2008 - 6:08am - வழங்கியவர் harigayathri

ச்ச நான் தான் பர்ஸ்ட் விஷ் பண்ணனும்னு அவசர அவசர போட்டேன் நீங்க அத பாக்கலயா மாமி. ச்ச சொ அப்ஸ்ட். அது கதீஜா மேடம் திருமண நாள் பதிவுல இருக்கு.

மணக்கும் இலங்கை தமிழ் அழகி....!
மே 30, 2008 - 7:34am - வழங்கியவர் vimalakandaswamy

அன்புஅதிராவுக்கு முதலில் என்நன்றி.நான் உங்களின் இனிய தமிழ்பேசும்அழகி என்னைமறந்து மனம்விட்டுசிரித்துமகிழ்ந்திருக
்கிறேன்,என்னால்கலந்து கொள்ளமுடியவில்லை,சிலசூழ்நிலைகள
ால்.இனிகலந்து
கொள்ளமுடியும் என்றுநினைக்கிறேன்,பார்ப்போம்.ம
ீண்டும் நன்றி.
அன்புடன் விமலா.

ஜெயந்தி மேம்
மே 30, 2008 - 8:48am - வழங்கியவர் Vijitvm

நானனும் ஹரிஹாயத்ரி நிங்க போட்டதில் தான் நானும் போட்டேன். அவங்க பார்க்கல்லை.

சரி இங்க போடலாம்.உங்களுக்கு இதே போல் என்றேனும் வாழ்வில் சந்தோசமாக திர்க்க சுமங்கலியா நீடுழி வாழ என்னுடைய பிறந்தநாள், மனநாள் வழ்த்துகள்.

vimalakandaswamy
மே 30, 2008 - 8:54am - வழங்கியவர் Vijitvm

விமலா நானும் உங்களை அருசுவையில் அதிகம் பார்த்ததில்லை. இப்ப தான் பார்த்தேன்.

வாழ்வில் மிக்க சந்தோஷமாக நீடுழி வாழ என்னுட்ய்ய பிறந்த்நாள் வாழ்த்துகள்.

Dear Jayanthi mami My hearty
மே 30, 2008 - 9:09am - வழங்கியவர் vijaya51

Dear Jayanthi mami
My hearty wishes for ur birhtday and for ur weddingday.
gn vijaya

வாழ்க அருசுவை........!
மே 30, 2008 - 11:40am - வழங்கியவர் vimalakandaswamy

மிகவும் நன்றி,விஜி.அருசுவையினால் எனக்கு வந்த வாழ்த்துக்களால்ரொம்ப சந்தோஷமாக உள்ளது.உறவுகளை
விட நண்பர்களின் உண்மையான வாழ்த்துகளால் இந்த பிறந்த நாள் மறக்கமுடியாதநாள் என்பது உண்மை.
அன்புடன் விமலா.

வாழ்த்துக்கள் ஜெயந்தி மாமி/ விமலா
மே 30, 2008 - 8:49pm - வழங்கியவர் Mahalakshmiprag...

ஜெயந்தி மாமி/ விமலா

வணக்கம்
நான் உங்கள் இருவருடனும் முதல் முறையாக பேசுகிறேன்.

ஜெயந்தி மாமி நான் உங்கள் குறிப்புகளை பார்த்திருக்கிறேன் அதில் கேரட் பூரி,சோயா வடை மற்றும்,ஈசி சைடு டிஸ்ம் செய்து பார்த்து நன்றாகவே இருந்தது ஆனால் பின்னூட்டம் அனுப்பியது இல்லை.சரி இந்த வாழ்த்து பகுதியின் மூலம் உங்களை தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தேன், அதே போல் ,நீங்கள் மன்றத்தி பதியும் பதிவுகளை பார்த்ததும் உண்டு.இங்கே எனக்கு ஒரு ஜெயா மாமி தெரியும் அதுபோல் நீங்கள் ஒரு ஜெயந்தி மாமி அறுசுவைமூலம் தெரிந்து கொண்டேன்.
"மாமி உங்களுக்கு இனிய திருமண நாள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்."

விமலா எப்படியிருக்கிறீங்க.உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா?உங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

76 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »