topic_image

i am new so how to talk & i want join

அன்பு ramani_shiva
ஜூன் 1, 2008 - 12:27am - வழங்கியவர் MarliyaNoohu

புது வரவான உங்களௌ வர வேற்கிற்கிறோம் வெல்கம்...எதில் பதிவு போடனும்னு நினைக்கின்றீர்களோ அந்த பதிவின் கீழே பதிலளி ந்னு இருக்கும் அதில் போய் உங்கள் எண்ணத்தை டைப் பண்ணுங்க பிறகு பதிவு செய் ந்னு இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க எங்களுக்கு வந்துடும்

தமிழில் பண்ணனும்னா அருசுவையின் ஹோமில் கீழே தமிலிழ் அச்சடிக்க உதவும் பக்கம் ந்னு இருக்கும் அதை கிளிக் பண்ணி போய் பாருங்க அதில் ஆங்கிலத்தில் எழுதினால் அது தமிழில் வரும் அதை காப்பி பேஸ்ட் பண்ணி பதிலளி யில் போட்டுடுங்க அவ்லோதான் நம்ம அட்மின் எல்லாம் ஈஸியாகவே வைத்து இருக்கார்..ஆரம்பத்தில் குழப்பமாகதான் இருக்கும் எல்லாத்தையும் கிளிக் பண்ணி பாருங்க நீங்களே தெரிஞ்சுக்குவீங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

நன்றி
ஜூன் 1, 2008 - 2:42am - வழங்கியவர் ரமணி-k

நன்றி marliya.நான் தமிழ்நாடு பெண். இங்கு வசிக்கின்றேன்.

முன்னேற்றம் கண்ட ரமனி
ஜூன் 1, 2008 - 2:58am - வழங்கியவர் MarliyaNoohu

முன்னேற்றம் கண்ட ரமனி வாழ்த்துகள்..இங்குன்னா?எங்க இருக்கீங்க?

அன்புடன்,
மர்ழியாநூஹு

I am very happy
ஜூன் 1, 2008 - 3:20am - வழங்கியவர் ரமணி-k

நான் வேலுர்.தற்ச்சமயம் இந்தொனேசியவில் உள்ளேன்

Hai ramani_kaliyappan1,
ஜூன் 1, 2008 - 3:21am - வழங்கியவர் benazirjaila

நானும் உங்களைப் போலதான் முதலில் தினரினேன் பிறகு பழகிவிடும் எங்கே இருக்கிறிர்கள்

happy tosay
ஜூன் 1, 2008 - 3:37am - வழங்கியவர் ரமணி-k

நான் வேலுர்.தற்ச்சமயம் இந்தொனேசியவில் உள்ளேன் இங்கு தமிழ் பேச முடியது கஷ்டமாக இருக்கு

என்ன ரமணி
ஜூன் 1, 2008 - 3:45am - வழங்கியவர் Jaleela Banu

என்ன ரமணி சந்தோஷத்தில் முன்று பதிவு
ஹா ஹா

sorry
ஜூன் 1, 2008 - 4:00am - வழங்கியவர் ரமணி-k

என் மகன் செய்த தவறு.sister

ரமனி
ஜூன் 1, 2008 - 4:56am - வழங்கியவர் MarliyaNoohu

பரவா இல்லை ரமனி எங்களுக்கும் சந்தோசம்...வாங்க நாங்க இருக்கோம் ஹை தமிழ்,,லோ தமிழ் எல்லாம் பேசுவோம்..எது வேனும் உங்களுக்கு எடுத்து விடுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்
ஜூன் 1, 2008 - 8:56pm - வழங்கியவர் ரமணி-k

நான் தான் அக்கா,உங்களூடன் பேசுவது சந்தோசமாக இருக்கு.எனக்கு வருகிற திங்க்ட்கிழமை பிறந்தநாள் உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. அன்புடன் ரமணி

ரமனி
ஜூன் 1, 2008 - 9:08pm - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் அப்படியாமா ரொம்ம்ப சந்தோசம் வாழ்வில் எல்லா செல்வங்களும் கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

திருமதி கலியப்பன்
ஜூன் 2, 2008 - 2:59am - வழங்கியவர் T S JAYANTHI

அறுசுவையில் உங்கள் வரவு நல் வரவாகுக.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.
உங்கள் பெயர்தான் என் கணவர் பெயரும்.
உங்கள் மகன் என்ன செய்கிறான். உங்களைப் பற்றி சொல்லுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஜூன் 2, 2008 - 3:35am - வழங்கியவர் அதிரா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரமணி. உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்.
என்ன மர்ழியா?.... ஹை....லோ என்றெல்லாம் சொல்லுறீங்க ....பிறசரோ?.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான்
ஜூன் 2, 2008 - 3:41am - வழங்கியவர் ரமணி-k

நான் வேலுர்.தற்ச்சமயம் இந்தொனேசியவில் உள்ளேன்.என் மகன் play school செல்கிறான். மாமி உங்களுடன் பேசுவது மிக்க சந்தோசம்.

ஹெல்லோ ரமனி
ஜூன் 2, 2008 - 4:13am - வழங்கியவர் MarliyaNoohu

பார்த்து பதிவு போடுங்க அவசரம் வேணாம் ஒரே தலைப்பு 6 முறை வந்து இருக்கு கவனிக்கலயா?;-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

வாழ்த்துகள் ரமணி,
ஜூன் 2, 2008 - 6:03am - வழங்கியவர் benazirjaila

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நீங்கள் வாழ்வில் எல்லாநலமும் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்