ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
எனக்கு வருகிற திங்க்ட்கிழமை பிறந்தநாள்அருசுவை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலமும் பெற்று சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன். நட்புடன் mdf ( பாத்திமா )
Dear ramani
Many more happy returns of the day,பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
Think Positively U will achieve everything மஹாபிரகதீஸ்,China
உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரமணி. enjoy the day ramani. நேற்று புல்லா இங்க வரலயா அதான் விஷ் பண்ண முடியல சாரி.
இன்று போல் என்றும் அல்ல, இன்றை விட நாளை நன்றாய் வாழ வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி பாத்திமா. நிங்கள் எல்லோரும் வாழ்த்துகள் கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புடன், ரமணி
மிக்க நன்றி . நிங்கள் எல்லோரும் வாழ்த்துகள் கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புடன், ரமணி
மிக்க நன்றி maha . நிங்கள் எல்லோரும் வாழ்த்துகள் கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புடன், ரமணி
அன்புள்ள ரமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றென்றும் சந்தோஷம் நிலவட்டும்.
ஜலீலா
மிக்க நன்றி shardha . நிங்கள் எல்லோரும் வாழ்த்துகள் கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புடன், ரமணி
மிக்க நன்றி. நிங்கள் எல்லோரும் வாழ்த்துகள் கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புடன், ரமணி
ஹலோ..ரமணி எங்களின் மனமார்ந்த பிறந்தநாள்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வளர்க நலமுடன் அன்புடன்விமலா.
நம்ம அறுசுவையில மற்றொருவருக்கும் ஜூன் 1 தான் பிறந்த நாள் யாரும் அத பாக்கலயா நானும் இப்பதான் பார்த்தேன் எல்லாரும் வரதுக்குள்ள நான் விஷ் பண்ண போறேன். விடு ஜூட் போங்க போங்க போய் பாருங்க பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகுதியில