topic_image


சேவைமேஜிக் குக்கர் வாங்கினால் நல்லதா?!!

சகோதரிகளே, இந்திய பயணத்தின்போது சேவைமேஜிக் குக்கர் வாங்கிவர எண்ணியுள்ளேன். யாரவது வங்கி உபயோகப்படுத்தி இருந்தால். Please tell me,Is it useful? தயவுசெய்து உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். மிக்க நன்றி!


ஹாய் சுசீலா
ஜூன் 3, 2008 - 7:19am - வழங்கியவர் MarliyaNoohu

ஏதோ வாங்க போறோம்னு பேசிக்கிட்டாங்க(நான் உட்பட)ஆனால் வாங்கிய மாதுரி தெரியல பொருங்க என் பின்னாடி யாராவது வருவாங்க பதில் சொல்ல

அன்புடன்,
மர்ழியாநூஹு

thank you
ஜூன் 3, 2008 - 3:01pm - வழங்கியவர் சுசீலா

தங்கள் பதிலுக்கு நன்றி.
மர்ழியா
அன்புடன்,
சுசீலா