![]() ஹாய் ப்ரெண்ட்ஸ் நான் usa(NJ)-ல் இருக்கிறேன். நான் இங்கு sumeet mixi வாங்கினேன். ஆனால் சின்ன ஜாரில் உள்ள blade உடைந்து விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தியா என்றால் repair பண்ண கொடுக்கலாம் ஆனால் இங்கு பண்ண ரெம்ப காஸ்ட்லி.அதனால blade மாத்திரம் வாங்கலாம்னு இருக்கேன் .ஆனால் கிடைக்குமா என்று தெரியவில்லை.தெரிந்தால் சொல்லுங்கலேன் friends. ஜூன் 10, 2008 - 2:18pm - வழங்கியவர் AnuKrish
|

