topic_image

ஹாய் விஜிtvm,
நான் உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன்.எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்.பயந்துராதிங்க,எனக்கு நீண்ட நாள்க்களாக ஜெம்ஸ் ஸ்டோன் வாங்கனும் என்ற ஆசை,நீங்கள் ஆன்லயனில் வாங்கியிருக்கிரிங்களா? வாங்கியிருந்தால் என்க்கு அந்த வெப்சைட் கொடுங்கள்.என்னிடம் சில வெப்சைட் உள்ளது,ஆனால் என் ஹஸ்,அதில் வாங்க வேண்டாம், தரமான கற்க்கலா என்று தெரியவில்லை என்கிறார்.ஒரு முறை மன்றத்தில் நீங்கள் வாங்கியிருப்பதாக சொன்னதாக ஞாபகம், ஆதலால்தான் உங்களிடம் கேட்குறேன்.நன்றி
அன்புடன்
சுதா

சுதா இப்ப விஜி பிஸி,
ஜூன் 12, 2008 - 12:24am - வழங்கியவர் Jaleela Banu

விஜி சுதாவிற்கு பதில் கொடுங்கள்.
ஆனால் சுதா இப்ப விஜி பிஸி, மாமானார் மாமியாரை விழுந்து விழுந்து கவனித்து கொண்டு இருக்கிறார் வந்து மெதுவா பதில் போடுவார்கள்.
ஜலீலா

பரிசனுப்ப
ஜூன் 12, 2008 - 1:08am - வழங்கியவர் thalika

கோவையில் இருப்பவர்கள் அங்குள்ளவர்களுக்கு பரிசனுப்ப www.coimbatoreplaza.com பார்வையிடுங்கள்.

தளிகா.. CBE Special
ஜூன் 12, 2008 - 5:29am - வழங்கியவர் இலா

தளிகா.. நீங்க அனுப்பி இருகீங்களா... அம்மா ஸ்வீட் சாப்படனும் போல இருக்குன்னு சொன்னாங்க.. கொஞ்சம் அனுப்பி பார்கலாமோன்னு தோனுது... கரெக்டா டெலிவரி செய்தார்களா???
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

charunetha
ஜூன் 12, 2008 - 11:12am - வழங்கியவர் Vijitvm

ஹாய் சாரு, எப்பிடி இருக்கிங்க, எங்க இருக்கிங்க. ஒ..க் கம் டு தி பாய்ண்ட்.
www.absonimports.com
www.rajshri.com

www.intergem.net il போயி உங்க ஸ்டேடின் சிப் கோட் போட்டு பாருங்க ஷோ இருக்கா என்று. இருந்தால் போய் வாங்குங்க. நன்றாக இருக்கும்.
கோரல்(பவிழம்) இரண்டு வகை உண்டு. டைட்ய் & அன் டைய்டு இதில் டைட்ட்ய் வந்து ஒர்ஜினினல் பவிழம் கொஞ்சம் விலை ஜாஸ்தி. அன் டைய்டும் நன்றாக தான் இருக்கும். அதை தினமும் போட்டு குள்ளிக்க முடியாது. அவ்வளாவு தான் வித்யாசம். ஜேட்,கல்சரல் பேல்ஸ், சி வாட்டர் பேர்ல்ஸ் இரு வகை இருக்கு அதுவும் கிடைக்கும். அமெரிக்கன் டைமன்ஸ் கூட இருக்கு. நான் இதெல்லாம் வாங்கி செய்துருக்கேன். நன்றாக இருக்கு என் ப்ரென்ஸும் வாங்க்யுள்ளார்கள்.

குட் லக் எஞ்ஜாய் ஷாப்பிங்.

ஹாய்
ஜூன் 12, 2008 - 2:50pm - வழங்கியவர் kuyilaa

ஹாய் விஜி,
எப்படி இருக்கிங்க,உங்கள் பிஸியான வேலைக்குமிடையில் எனக்கு பதில் அளித்தர்க்கு மிகவும் நன்றி. நாங்கள் மிசொவுரில் இருக்கிறோம். நீங்கள் கொடுத்த வெப்சைட்ல் எங்கள் ஸ்டேட் இல்லை. http://www.rajshri.com இந்த வெப்சைட்ல் இன்டியன் மூவிஸ்தான் எனக்கு வருது.http://www.absoninc.com/
என்ற வெப்சைட்ல் ஸ்டோர்க்கு போயிதான் வாங்கனுமா,http://rashiinc.com என்ற வெப்சைட்டில் வாங்கலாமா ,உங்கள் பிரன்ஸ் யாராவது இதில் வாங்கிருக்கிறார்களா. சாரி விஜி உங்களை நிறைய கேள்விகளை கேட்டு விட்டேன்.நீங்கள் எப்பொழுது பிரியாக இருக்கிரீர்களோ அப்பொழுது பதில் கொடுத்தால் போதும்.நன்றி
அன்புடன்
சுதா

ஹாய் ஐலிலா அக்கா
ஜூன் 12, 2008 - 3:02pm - வழங்கியவர் kuyilaa

ஹாய் ஐலிலா அக்கா,
எப்படி இருக்கிரீற்கள்,எனக்கு மெசேஜி கொடுத்ததர்க்கு நன்றி. அக்கா உங்கள் பப்ஸ் சீட் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.
அன்புடன்
சுதா

charunetha
ஜூன் 12, 2008 - 8:09pm - வழங்கியவர் Vijitvm

http://rashiinc.com it is good shop. yes you can. my friends brought.

சுதா பப்ஸ் ஷீட்
ஜூன் 15, 2008 - 8:24am - வழங்கியவர் Jaleela Banu

சுதா பப்ஸ் ஷீட் செய்து பார்த்தீர்களா ரெஸிபியில் சேர்த்து விடலாமா?
நல்ல வந்ததா? பதில் அளித்ததற்கு நன்றி

ஜலீலா

ஹாய் விஜி
ஜூன் 15, 2008 - 9:22am - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹாய் விஜி எப்படியிருக்கிறீங்க? வீட்டில் அத்தை,மாமா எப்படியிருக்கிறாங்க?மற்றபடி உங்கள் குட்டீஸ் எப்படியிருக்கிறாங்க, இப்ப பிஸியாக இருப்பீங்க, அதே நேரம் வீட்டில் மெம்பர் கூடும் போது நல்ல ஜாலியாகவும் பேசி நேரம் போவதே தெரியாது அப்படி தானே..
நான் உங்க மலாய்கோப்தாப்பற்றின குறிப்பினை பார்த்தேன்.நான் முதலில் க்ரீம் வாங்கி செய்துபார்க்கிறேன் ஓ.கேவா
நான் குறிப்பில் இதை போட வேண்டாம் என்று தான் இதில் பதிவு அனுப்பினேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மஹா
ஜூன் 17, 2008 - 10:26am - வழங்கியவர் Vijitvm

ஆமாம் கொஞ்சம் வேலை ஜாஸ்தி & பிஸி.அவங்களுக்கு தனியா சமையல் அவங்களுக்கு பல் நிற்ய்ய எடுத்ததினால் சில காய்கறிகள் சாப்பிடமாட்டார்கள்.இரண்டு சமையல்.
கிரிம் போட்டு செய்து பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.

கை வலி எல்லாம் சரியாகிட்டதா?

ரஜினி மைக்ரோவேவ் பால்கோவா
ஜூன் 17, 2008 - 3:04pm - வழங்கியவர் Vijitvm

இதோ உங்களுக்காக மைக்ரோவேவ் ஸ்விட் நம்ம மேமின் மைக்ரோவேவ் பால்கோவா இந்த் ரெசிப்பி ரொம்ப சிம்பிள் செய்து பாருங்க எனக்கு நல்லா வந்தது. உங்களுக்கும் வரும் நல்லாவே நக்கி நக்கி சாப்பிட்டு திர்ந்து போயிடும். உஷாரா முதல்லேயே கொஞ்சம் உங்களுக்கு எடுத்து வைத்து விட்டு அப்புறம் சர்வ் பன்னுங்நானும் சாப்பிட்டேன் நிங்களும் சாப்பிடுங்க.

ஹாய் விஜி
ஜூன் 17, 2008 - 7:53pm - வழங்கியவர் kuyilaa

ஹாய் விஜி
பதில் கொடுத்ததற்க்கு நன்றி.
அன்புடன்
சுதா

ஜலிலா அக்கா
ஜூன் 17, 2008 - 8:42pm - வழங்கியவர் kuyilaa

ஜலிலா அக்கா,
பப்ஸ் சீட் நல்லா வந்துச்சி,கிருஸ்பியா நல்லாயிருந்துச்சி, சேர்த்துடுங்க உஙகள் குறிப்பில்
அன்புடன்
சுதா

ஹாய் ப்ரெண்ட்ஸ் ஹெல்ப் தேவை
ஜூன் 19, 2008 - 9:17pm - வழங்கியவர் Vijitvm

எனக்கு ஹெல்ப் தேவை. என்னுடைய்ய கை ஷோல்டரில் இருந்து உள்ளங்கை வரை ஒரே உளைச்சல் & வலி ஏதாவது உடனடி நிவாரனம் தேவை.ப்ளிஸ் கொஞ்சம் சொல்லுங்கப்பா என் அருமை ப்ரெண்ட்ஸ். நான் இரவு மட்டும் தான் அருசுவை பார்வையிடுகிறேன். கொஞ்சம் பிசியா இருக்கேன். வேலை ஜாஸ்தி. பொன்னுக்கு வெகேஷ்ஹன் நிற்ய்ய வேலை அதனாலா தெரியல்லை. எனக்கு ரொம்ப வலி & உளைச்சல்.
நான் பிறகு வந்து உங்களிடம் எல்லாம் பேசுகிறேன்.
பதிவுக்கா காத்து இருக்கேன். நாளை பார்க்கிறேன். குட் நைட்.

என்ன பா விஜி கை வலியா
ஜூன் 19, 2008 - 10:33pm - வழங்கியவர் Jaleela Banu

என்ன பா விஜி கை வலியா எனக்கும் தான்,
எந்த மருந்தும் அழுத்தி தேக்காதீர்கள்.
சும்ம இருக்கும் போது கைக்கும் தோள்பட்டைக்கும் எக்ஸஸைஸ் கொடுங்கள்

விரலுக்கும் நீட்டி நீட்ட் மடக்குங்கள்.
வெயிட் எதுவும் தூக்கதீர்கள். ஆனால் அரை கிலோ அளவு வெயிட் எடுத்து கைக்கு திருப்பி திருப்பி எக்ஸஸைஸ் கொடுங்கள்.
டைம் இல்ல அப்பரம் பேசுகீறேன்.
வேலை நிறைய இருக்கு.
ஜலீலா

ஜலீலாக்கா
ஜூன் 19, 2008 - 10:40pm - வழங்கியவர் aniaksh

ஜலீலாக்கா,
நான் உங்க கூட கா -:(( நான் கேரட் ஊறுகாய் ரெசிபி கேட்டேன். நீங்க தரவே இல்லை.
Rajini

விஜி
ஜூன் 19, 2008 - 10:50pm - வழங்கியவர் aniaksh

விஜி,
கை வலியா?. கைக்கு ரொம்ப ஸ்ட்ரஸ் கொடுக்காதீங்க. நல்லா "பென்கே" போட்டு நீவி விடுங்க.வேலை முடிந்ததும் கையை ஹேங்கிங் பொசிசனில் கழுத்தோடு சேர்த்து துப்பட்டாவை வைத்துக் கட்டிக் கொள்ளுங்கள். கொஞ்சம் ரிலீப் கிடைக்கும்
Rajini

விஜி, கைவலியா?
ஜூன் 20, 2008 - 5:20am - வழங்கியவர் அதிரா

விஜி, கைவலியா?
ஒரே கையால் தொடர்ந்து வேலை செய்தால் இப்படி வரும் . முடிந்தவரை அக் கையிற்கு ஓய்வு கொடுத்து மற்றக் கையைப் பாவியுங்கள். நல்ல ரைகர் பாம்/தைலங்கள் பூசுங்கள். எனக்கும் வீடு வாங்கிய புதிதில் வலது கை துக்க முடியாத வலி இருந்தது. இப்போ மாறிவிட்டது. தொடர்ந்திருந்தால் டாக்டரிடம் போய் பிறெசர் செக் பண்ணிப் பார்க்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

rgding gem stone purchase
ஜூன் 20, 2008 - 8:58pm - வழங்கியவர் manasa

vijitvm ,I've seen ur reply rgding gem stone purchases and logged onto the websites.The Doubt i've is if we purchase loose corals r any other loose beads r pearls...and if we take it to india..will it be possible to make a set out of them(corals r pearls studded in gold)..why i'm asking this is...when i was in nigeria i bought lot of loose pearls and corals and when i took them to india ..the jewellery shop people told me i can't make a set studded in gold as in those shapes it's not possible and aLSO Some bcoz of sizes.Pls. asdvise as to how to select like shapes r sizes so that i can take it to india and make sets(studded in gold).Sorry for the long message and also for the trouble.Bye.Manasa

pls. anybody has answers to
ஜூலை 4, 2008 - 4:54pm - வழங்கியவர் manasa

pls. anybody has answers to my question

Hello Manasa
ஜூலை 4, 2008 - 11:40pm - வழங்கியவர் Shardha

You may contact M/s. NArayana Pearls, T. Nagar. They are pioneer in stone & beeds jewellery making. They have the designs. It is bit costlier than other shops. You may approach them. The contact details are as follows:

narayana_thenarayanapearls@yah
oo.co.in
www.thenarayanapearls.com
+(91)-(44)-
24322644,24331060,42123226,426
06880

Thank u very much
ஜூலை 5, 2008 - 11:21am - வழங்கியவர் manasa

Thank u very much sharada.....I had a friend named Sharda Anandan when I was in Nigeria...I remembered her when i saw ur name

Thank u very much
ஜூலை 5, 2008 - 11:22am - வழங்கியவர் manasa

31 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »