topic_image


அன்புள்ள அருசுவை கண்மனிகளே (என்ன செய்ய இப்படிலாம் கொஞ்ச வேண்டி இருக்கு)
நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் பல இருக்கலாம் ஆனால் முக்கியமானது நம் பிறப்பு,அழகிய அந்த திருமண நாள்...நம்ம அட்மின் நம் பிறந்தநாளை அருசுவையில் போட்டு இருக்கார் அதனால் பிரட்சனை இல்லை..ஆனால் கல்யாண நாள் என்பது அவரவர் அந்த டைமில் சொன்னால்தான் மற்றவர்கள் இதை தெரிஞ்சு வாழ்த்த முடியுது,மற்றபடி தெரிவது இல்லை..எனவே உங்கள் திருமணநாளை இதில் பதிவு பண்ணிடவும் தெரிய,வாழ்த்த நாங்க தயராக இருக்கோம்...வாழ்த்துரப்ப நமக்கு கிடைக்கும் சந்தோசமும் தனிதானே! மனதார வாழ்த்துவதை விட பெரிய பரிசு ஏதும் கிடையாது!

வாங்க சொல்லுங்க விருப்பப்பட்டால் வருஷத்துடன் போடலாம்!


கல்யாண மேளம்!
ஜூன் 12, 2008 - 1:27am - வழங்கியவர் MarliyaNoohu

அன்புள்ள அருசுவை கண்மனிகளே (என்ன செய்ய இப்படிலாம் கொஞ்ச வேண்டி இருக்கு)
நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் பல இருக்கலாம் ஆனால் முக்கியமானது நம் பிறப்பு,அழகிய அந்த திருமண நாள்...நம்ம அட்மின் நம் பிறந்தநாளை அருசுவையில் போட்டு இருக்கார் அதனால் பிரட்சனை இல்லை..ஆனால் கல்யாண நாள் என்பது அவரவர் அந்த டைமில் சொன்னால்தான் மற்றவர்கள் இதை தெரிஞ்சு வாழ்த்த முடியுது,மற்றபடி தெரிவது இல்லை..எனவே உங்கள் திருமணநாளை இதில் பதிவு பண்ணிடவும் தெரிய,வாழ்த்த நாங்க தயராக இருக்கோம்...வாழ்த்துரப்ப நமக்கு கிடைக்கும் சந்தோசமும் தனிதானே! மனதார வாழ்த்துவதை விட பெரிய பரிசு ஏதும் கிடையாது!

வாங்க சொல்லுங்க விருப்பப்பட்டால் வருஷத்துடன் போடலாம்!

அன்புடன்,
மர்ழியாநூஹு

திருமண நாள்...
ஜூன் 12, 2008 - 2:34am - வழங்கியவர் benazirjaila

எனது முதல் திருமணநாள் இந்த மாதம் 24ம் தியதி வருகிறது
24.6.2007

haaaiiiiiiiiiiii marli
ஜூன் 12, 2008 - 2:43am - வழங்கியவர் Mahalakshmiprag...

மர்ழி திருமணநாள் ஆரம்பித்த நீங்கள் முதலில் தேதி போடவில்லை பரவாயில்லை பிறந்ததினம் இந்த மாதம் வருகிறது
திருமண நாள் - 31/1/2005

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எப்படி உங்களல் மட்டும்...
ஜூன் 12, 2008 - 2:44am - வழங்கியவர் benazirjaila

எப்படி புதுதிதக சிந்திக்கிறிர்கள் எங்களுக்கும் டிப்ஸ் தாருங்கள்
ப்ளிஸ்........................
..............................
..............................
.......

மஹா....
ஜூன் 12, 2008 - 2:49am - வழங்கியவர் benazirjaila

இந்த மாதம் பிறந்தநாள எப்பொது ?
பிறந்தநாள் வாழ்த்துகள்

நான் கொடுத்த டிரெயினிங் தான்.
ஜூன் 12, 2008 - 2:54am - வழங்கியவர் Jaleela Banu

//ஹாய் பென்ஸ் இது தெரியாதா உங்களுக்கு எல்லாம் நான் கொடுத்த டிரெயினிங் தான்.//

ஆகா முதலாம் ஆண்டு திருமண நாள்//

என்னுடைய வாழுத்துக்கள்
ஜலீலா

நன்றி அக்கா...
ஜூன் 12, 2008 - 3:01am - வழங்கியவர் benazirjaila

நிங்க துபாயில் எங்கு இருக்கிறிங்க.............

BENAZIR
ஜூன் 12, 2008 - 3:01am - வழங்கியவர் HAJAJASMINE

WISH YOU HAPPY MARRIED LIFE

நன்றி HAJAJASMINE
ஜூன் 12, 2008 - 3:11am - வழங்கியவர் benazirjaila

என்ன திரட் ஆரம்பித்த பெரியவரை காணவில்லை எஸ்கேப்பா......

பென்ஸ் இங்க நிறைய அக்கா
ஜூன் 12, 2008 - 3:18am - வழங்கியவர் Jaleela Banu

பென்ஸ் இங்க நிறைய அக்காமார்கள் இருக்கிராற்கள் எந்த அக்கவை கேட்கிறீர்கள் என்று தெரியாது பெயருடன் சேர்த்து ஒரு அக்கா போட்டா நல்ல இருக்கும் ஆனால் இப்ப என்னை கேட்கிறீர்கலா, துபாய் ஷேரே முதினா ஏரியா.
ஜலீலா

ஆஹா அப்ப்டியா?
ஜூன் 12, 2008 - 6:55am - வழங்கியவர் MarliyaNoohu

என்னக்கா நான் இல்லாத டைம் பார்த்து ரொம்ப பொய் சொலிட்டு இருந்தீங்க போல் இருக்கே பெனாசிரிடம் அவங்க சொன்ன அக்கா நான் தான்னு நினைக்குறேன் அப்படிதானே இல்லைன்னு சொல்லி என் மானத்தை வாங்கிடாதீங்க பெனாசிர்

மஹா கண்டிப்பாக சொல்றேன் ஆமா உங்கள் பிரந்தநாள் எப்போது?டேட் சொல்லுங்கப்பா..

ஏங்க்கா அழக பெனாசிர் பெயர் அட்லீஸ்ட் பெனானாவது சொல்லலாம் அது என்ன பென்ஸ்,டொயோட்டா,மாருதின்னு எஸ்கேப் மர்ழி

பெனா உங்களை ப்ன்ஸுன்னு சொன்னாலும் தப்பில்லை போல என்னையா என்னையா என்னையா பெரியவர்ன்னு சொல்லி இருக்கீங்க ஆ ஆ ஆவ்

என் திருமண் தேதி :25.12.2004
(காதை தாங்க சுனாமிக்கு முதல் நாள் ஹா ஹா எனக்கு 1 வாரம் வரை சுனாமி பற்றியே த்ரியாது வீட்டில் டீ.வி பார்த்துட்டு இருப்பாங்க நா பாட்டுக்கு ஒன்னுமே தெரியாமல் இவருடன் ஜாலியா விருந்து அது துன்னு சுற்றிட்டே இருந்தேன்...ஒரு வாரம் கழித்துதான் தெரிஞ்சது மனசு பக் ந்னு ஆகிட்டு :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
ஜூன் 12, 2008 - 7:07am - வழங்கியவர் anjali73

அஹா மர்ழியா என்ன அதுள்ள புது த்ரெட் ஆரம்பிச்சாச்சா பலேபலே ஓ திருமணநாளா ........என் திருமண்நாள் ஜீன்13 2003. எங்களை எல்லாரையும் திருமணநாளை குறிபிட்ட சொன்னைங்கை உங்க திருமணநாளை குறிபிட்டலையே

என்ன ஒரு சுறுசுறுப்பு
ஜூன் 12, 2008 - 7:12am - வழங்கியவர் anjali73

மர்ழியா அதுள்ள வந்து ஓடிவந்து எழுதீடிங்க திருமணநாளை என்ன ஒரு சுறுசுறுப்பு

மர்லியா சுனாமி போதா ஆ
ஜூன் 12, 2008 - 7:14am - வழங்கியவர் Jaleela Banu

மர்லியா சுனாமி போதா ஆ
நான் மட்டும் என் கயாண வருடத்தை சொன்னேன் நீங்கள் எல்லம் மூக்கு மேலே கைய வைத்து விடுவீர்கள் ஆ அப்படியான்னு//
ஒகே அதனால் ஒன்லி தேதி டேட் மட்டும். 07.02.------
என் சின்ன பையன் பிறந்த நாள் 14.07.1998

மர்ல்யா பெனாசி பூட்டோவே மறுப்பு தெரிவிக்கலை நான் பென்ஸ் என்றதற்கு//
அது செல்லமா பென்ஸீர் என் முன்றாவது நாத்தனார் உடைய பொண்ணு அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும். அதான் அவளை நான் எப்படி கூப்பிடுவேனோ அப்படி கூப்பிடுகிறென்.
என்ன பெனாஸிர் பிடிக்கலைன்ன சொல்லிடுங்க (முனு முனுக்கமா) சரியா//

ஜலீலா

hai marliya
ஜூன் 12, 2008 - 7:36am - வழங்கியவர் sasikala murugesan

என்னோட கல்யாண நாள் 2.3.2006

அக்கா
ஜூன் 12, 2008 - 7:46am - வழங்கியவர் MarliyaNoohu

என்ன எஸ்கேப்பா விடமாட்டேன் நான் சொல்லியே ஆகனும் வருஷத்தை சொல்லுங்க ஆமாம் என் பொண்ணு பெர்த்டே க்கும் என் பெர்த்டேக்கும் சின்ன வித்தியாசம்தான் நான் ஆசை பட்டபடியே நடந்தது முதல் நோம்பு அல்லது 12 ஆம் இரவு பெறனும்னு ஆசை அல்லாஹ் அதுபோல முதல் நோம்பு அன்னிக்கே என் கண்மணியை என் கையில் தந்துட்டான் அதோட
என்னோட பிறந்த நாள்: 15.10
என் பொண்ணோடது :05.10 இருவருக்கும் 10 நாள் வித்தியாசம்..இது போல் யாருக்காவது அமைந்து இருக்கா?

ஹாய் சசிகலா என் லேட்டான வாழ்த்துகள் அடுத்த வருஷம் பிடஷ்சா சொல்லிடலாம்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அஞ்சலி
ஜூன் 12, 2008 - 7:48am - வழங்கியவர் Mahalakshmiprag...

அஞ்சலி இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் (13/6/2003)-(13/6/2008) 5 வருடம் முடிந்து 6ஆவது வருடம் ஆரம்பிக்கிறது மிகவும் சந்தோஷம்.வாழ்த்தை உங்கள் கணவருக்கும் கொஞ்சம் பகிர்ந்து கொடுக்கவும். கடவுள் எல்லாவல்ல சுகத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்தும்

மஹாலக்ஷ்மி, பிரகதீஸ், மற்றும் யுவன் (எங்ககுடும்பம் சார்பாக வாழ்த்துகிறேன்)

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஜலிலக்கா..
ஜூன் 12, 2008 - 7:56am - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ அக்கா நான் சும்மதான் சொன்னேன் தப்பா எடுத்துட்டீங்களா?ஏன் இவ்லோ விளக்கம்?

அன்புடன்,
மர்ழியாநூஹு

உங்களோடதை பார்க்காமல் போயிட்டேன்
ஜூன் 12, 2008 - 7:58am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் அஞ்சலி நாளை பிறந்தநாளா வாவ் கன்க்ராஜ் ப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

மஹா லைனிலா?
ஜூன் 12, 2008 - 8:03am - வழங்கியவர் MarliyaNoohu

கை இப்ப எப்படி இருக்கு?

அன்புடன்,
மர்ழியாநூஹு

நாளைக்கு அஞ்சலி வீட்டுக்கு
ஜூன் 12, 2008 - 8:32am - வழங்கியவர் Jaleela Banu

வாங்க பா எல்லோரும் நாளைக்கு அஞ்சலி வீட்டுக்கு போகலாம்.
சாப்பாடு அவங்க பிஸியா இருப்பதால் நான் கூப்பிடுகிறேன்.
ஜலீலா

அன்பு சகோதரிகளே
ஜூன் 12, 2008 - 8:36am - வழங்கியவர் gk

june 13 எங்களின் திருமண நாள். 2 வது மகனின் பிறந்த நாளும் கூட.

கோதை என் வாழ்த்துக்கள்
ஜூன் 12, 2008 - 8:42am - வழங்கியவர் Jaleela Banu

கோதை ம்ம் சூப்பர்
திருமண நாள் மகனின் பிறந்த நாள் உங்க இரண்டு பேருக்கும் என் வாழ்த்துக்கள்,
என்ன இன்று அருசுவையில் ஒரே விஷேஷமா இருக்கு
நாங்களும் அப்படி தான் என் பையன் பிப்ரவரி 7 தான் டெட் ஆனால் ஒரு வாரம் தள்ளி பிறந்தான்.

அப்ப எல்லா வீட்டுக்கும் போகனும்

வாவ் கோதை!
ஜூன் 12, 2008 - 9:13am - வழங்கியவர் MarliyaNoohu

அப்படியா கோதை கேட்கவே சந்தோசமா இருக்கு இருவருக்கும் ஒரெ நாளா?வாவ் சூப்பர் நாளை பாருங்க வாழ்த்துகள் வரும் உங்களுக்கு!

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
ஜூன் 12, 2008 - 9:54am - வழங்கியவர் pradeebala

ஹலோ மர்ழியா என்னோட கல்யாணநாள் 4.11.2005,என் பிறந்தநாள் 2.11
அன்புடன் பிரதீபா

தீபா..அண்டு ஆல்
ஜூன் 12, 2008 - 10:00am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் எனக்கு அடுத்த வருமா ஓகேம்மா..அது என்னப்பா எல்லோரும் கல்யாண நாளை முழுசா வருஷத்துடனும் பிறந்த நளை சொல்லுறது வருஷத்தை சொல்லாமல் போடுறீங்க நான் ஜலீல்லக்காவிடம் சும்மா டேட்டை எடுத்துக்காட்டதான் சொன்னேன் என் டேட் மாதம்,என் பொண்ணின் டேட் மாதத்தை மட்டும்...
என் பிறந்த வருஷம் 1981 ப்பா இபவாவது தைரியமா அதும் உண்மையான வருஷத்தை சொல்லுங்க பிளீஸ்..வருஷத்தில் ஒன்னும் இல்லை நாம் மனதளவில் டீன் ஏஜ் தான் ஓகே...தைரியமா போடுங்க..என் வருசத்தில் யாராவது இருக்கீங்களா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
ஜூன் 12, 2008 - 10:07am - வழங்கியவர் pradeebala

மர்ழியா சொல்லிட்டா போச்சு இதுல என்ன இருக்கு.2.11.1979
அன்புடன் பிரதீபா

குட் தீபா
ஜூன் 12, 2008 - 10:11am - வழங்கியவர் MarliyaNoohu

தேட்டிஸ் தீபா குட் :-D
சமையலெல்லாம் ஆச்சா?

இதுபோல் எல்லோரும் போடுங்கப்பா..பயந்தாகொல்லிகளா நீங்கலாம் என்ன நடிக்கவா போறீங்க?ந்டிகைகள்தான் வயதை மறைப்பாங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
ஜூன் 12, 2008 - 10:19am - வழங்கியவர் pradeebala

மர்ழியா நான் ஏன் சொல்லவில்லை என்றால் அப்பறம் நீங்க சொல்லிவீங்க தீபா நீங்க பாத்தா வயசான மாதிரியே தெரியலையே என்று அதனால் தான் நான் முதலில் வருசத்தை போடல.சமையல் இனி தான் பன்னனும்.
அன்புடன் பிரதீபா

ஓஹ் ஒகே
ஜூன் 12, 2008 - 10:34am - வழங்கியவர் MarliyaNoohu

எப்படிமா உங்களால் இப்படிலாம் சமாலிக்க முடியுது :-)
நான் உங்களை பார்த்து இருக்கேன்னே அப்புறம் எப்படி சொல்லுவேன் அதிரா மாதுரி பாட்டின்னு ஹி ஹி

அன்புடன்,
மர்ழியாநூஹு

88 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »