![]() வாழ்த்துக்கள் திருமதி சரஸ்வதி திருஞானம் அவர்களே,மிகவும் சுவையான சைவ மற்றும் அசைவக் குறிப்புகளாக கொடுத்து மூன்று சதத்தை அடைந்துவிட்டீர்கள் பாராட்டுக்கள். உங்கள் குறிப்புகள் அனைத்தும் அன்றாடம் செய்யக்கூடிய வகையில் மிகவும் சுலபமாக இருப்பதை பார்த்துவருகின்றேன்.சந்தர்ப்பம ஜூன் 15, 2008 - 10:32am - வழங்கியவர் Manohari
|

