topic_image


Vanakkam,

Enakku gastrik vullathu oats kanji kudikkalama?

nandri,
indra..


இந்திரா,
ஜூன் 20, 2008 - 1:53pm - வழங்கியவர் அதிரா

இந்திரா,
ஹாஸ்ரிக் பிறப்ளம் உள்ளவர்கள் ஓட்ஸ் குடிக்கலாம். காலையில் எழுந்ததும் எதுவென்றாலும் சாப்பிட்டுவிட வேண்டும், சாப்பிட பிந்தினால் gas உருவாகத்தொடங்கிவிடும். அதிக உறைப்பு, புளிப்பு, உப்பை குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது தவிர்த்தால்கூட நல்லது

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்