![]() மனதுக்கு மிகவும் வேதனையான செய்தி. இன்று நம் தோழி மர்ழியாவின் மாமி இறந்துவிட்டார்கள்,இந்த செய்தியை நம் அனைவருக்கும் தெரியப்படுத்தும் படி மர்ழி சொன்னார்கள். அவர்களுக்கு இறைவன்,மேலான சுவர்க்கபதவியை தருவான்.இன்ஷால்லாஹ்.... ஜூன் 20, 2008 - 11:59pm - வழங்கியவர் kr
|

