topic_image


என் அப்பவுக்கு தலைவலி அத்கம இருக்கு doctor normalnu சொல்ராரு. ஏதாவது விட்டு வைதியம் இருந்தால் சொல்லுங்க
please


johnsily இஞ்சி டீ , சுக்கு காபி
ஜூன் 25, 2008 - 2:52am - வழங்கியவர் Jaleela Banu

இஞ்சி சாறு தலையில் தேய்க்கலாம், ஆவி பிடிக்கலாம்.
இல்லை அவருக்கு பிரஷர் இருக்கான்னு பாருங்க அப்படி பிரெஷர் இருந்தாலும் தலை வலித்துகொண்டே இருக்கும்.
ஆய்யோ தலை வலி வந்தால் அவ்வளவு தான் யார் பேசினாலும் கோபம் வரும் சவுண்ட் ரேடியோ டீவி சவுண்டும் தலையில் அடிப்பது போல் இருக்கும்.
வின் வின் என்று குத்தும்.
இஞ்சி டீ , சுக்கு காபி கொடுங்கள்.

டென்ஷன் அதிகமானாலும் தலைவலி வரும்

ஜலீலா

headache
ஜூன் 25, 2008 - 3:00am - வழங்கியவர் vijaya51

thalai vali endraal sila samayam wIr koorthuirukkum.enakkum daaktar onRum illlai endraar. nIril uppu poottu kothikka vaiththu aavi pidikkavum. niir irangkiyathum thalaivali pooyvidum

நன்ற jaleela banu & vijaya
ஜூன் 25, 2008 - 5:26am - வழங்கியவர் johnsily

உங்கள் பதில் நான் இப்பதான் பார்த்தேன். thank you very much

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்