topic_image


நான் மர்ழியாவின் அக்கா உங்களோட எப்பவோ பேசனும்னு நினைத்தேன்..முடியாமல் போனது இப்பதான் டாஇம் கிடைத்தது அனைவரும் நலமா இர்ருக்கின்றீர்களா??


நான் மர்ழியாவின் அக்கா... »
ஜூன் 27, 2008 - 12:45am - வழங்கியவர் MarliyaNoohu

நான் மர்ழியாவின் அக்கா உங்களோட எப்பவோ பேசனும்னு நினைத்தேன்..முடியாமல் போனது இப்பதான் டாஇம் கிடைத்தது அனைவரும் நலமா இர்ருக்கின்றீர்களா??

அன்புடன்,
மர்ழியாநூஹு

குடும்பப் பெயரா
ஜூன் 27, 2008 - 12:49am - வழங்கியவர் T S JAYANTHI

மர்ழியா நூஹூ என்பது உங்கள் குடும்பப் பெயரா. ஒரே பெயரில் இருவரும் வந்தால் உங்க கேள்விக்கு அவங்களுக்கும் அவங்க கேள்விக்கு உங்களுக்கும் பதில் சொல்லிடுவோம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

என்ன தசாவதாரமா?
ஜூன் 27, 2008 - 12:50am - வழங்கியவர் Shardha

என்ன தசாவதாரமா?

ஹி ஹி மாமி
ஜூன் 27, 2008 - 12:54am - வழங்கியவர் MarliyaNoohu

நான்ன் மர்ழியங்கோ...

என் பெயர் + என் கணவ்ர் பெயர் ஆர்வக்கோளாரில் இதில் போட்டுக்கன்னு சொல்லிபுட்டேன் மாமி..அவ ஐடி கிரியேட் பண்னினேன் மறந்துட்டேன் பாஸ்வேடைஅதான் இதிலேயே போட்டுக்க சொன்னேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

hai
ஜூன் 27, 2008 - 10:07am - வழங்கியவர் Jaleela Banu

என்ன இது மர்லியா அக்க பெயர் என்ன நஸ் ரீன்னா

மறுபடி மர்லியான்னு பெயர் வந்துள்ளது
ஜலீலா

மர்லியின் அக்கா.. வெல்கம் டு அருசுவை
ஜூன் 27, 2008 - 11:15am - வழங்கியவர் இலா

வந்து தங்கை மாதிரியே கலக்குங்க.. எங்களுக்கும் நல்ல டிப்ஸ் எல்லாம் அள்ளி தாங்க!!! உங்க கேர்ள்ஸ் பிக்சர் பாத்து இருக்கேன் மர்லியின் யாஹூ ஐடியில்... வெரி ஸ்மார்ட்..

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஹாய் மர்ழியா அக்கா
ஜூன் 27, 2008 - 11:18am - வழங்கியவர் AnuKrish

வாங்க அக்கா எப்படி இருக்கீங்க

யக்காயக்கா பொட்டிகடை யக்காயக்கா
ஜூன் 27, 2008 - 11:22am - வழங்கியவர் anjali73

மர்ழியா என்ன எப்போ எல்லாருக்கும் அக்கா ஆனிங்க சொல்லவேயில்ல இந்த விஷயத்தை.

மர்ழியா அக்கா வாங்க வாங்க
ஜூன் 27, 2008 - 12:38pm - வழங்கியவர் VidhyaSaravanan

எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஒரு சிறிய குழந்தை இருப்பதாக ஒரு இடத்தில் மர்ழியா சொல்லி இருப்பார், இப்படி இருக்கிறாள் உங்க குழந்தை?

மர்ழியா
உங்க புது ப்ளையர் இப்படி இருக்கு. அது விடியோ ப்ளையரா? அப்பறம் அக்காவுடன் என்ன ப்ளான், எங்குப் போறீங்க?

ஹாய் எலோருக்கும்,
ஜூன் 28, 2008 - 8:13am - வழங்கியவர் MarliyaNoohu

இலா உங்களை பற்றி சொல்லி இருக்கா மர்ழியா கை குழந்தையுடன் இருகேன் அவ வளரட்டும் கண்டிப்பாக வந்துடறேன்..அப்ப்டியா பசங்களை பார்த்தீங்களா ரொம்ப சந்தோசம்..என் தங்கை உங்க எல்லோரையும் படுத்துறாளா?
AnuKrish நல்லா இருக்கேன் நீங்க நலமா அய்யோ தமிழில் டைப் பண்ண முடியல கஸ்டமா இருக்கு.
VidhyaSaravanan ரொம்ப நல்லா இருக்கேன் நீங்கலாம் பேசுறதை பாத்து சந்தோசமா இருக்கு நல்ல சைட் இது
அங்சலி,சார்தா,ஜெயந்தி மேடம் இந்த திரடில் நாந்தான் போட்டு இருக்கேன் சென்னை வந்ததும் பேசனும்னு நினைத்தேன் உங்க எல்லோருடனும் ஆனா இப்பதான் முடிஞ்சது மர்ழியா என் பாஸ்வேடை மறந்துட்டா அதனாலதான் அவ பெயரில் வந்தேன்//

அன்புடன்
பாத்திமா

ஹாய்
ஜூன் 28, 2008 - 9:04am - வழங்கியவர் AnuKrish

நான் ந்ல்லா இருக்கேன்

Hi
ஜூன் 29, 2008 - 1:08am - வழங்கியவர் Bala_t

Hi how are you

மர்ழியோட அக்காவா
ஜூன் 29, 2008 - 10:55pm - வழங்கியவர் aniaksh

மர்ழியோட அக்காவா, வாங்க வாங்க.எப்படி இருக்கீங்க?.உங்க பசங்க எப்படி இருக்காங்க?. இந்த மர்ழி குசும்பு ஒன்னும் தாங்க முடியலை. நீங்கதான் வந்து இரண்டு தட்டுத்தட்டனும். அதுக்காகவாவது சீக்கிரம் வாங்க-:))
Rajini

ஹாய்
ஜூலை 5, 2008 - 7:38am - வழங்கியவர் MarliyaNoohu

நல்லா இருக்கேன்..நீங்க நலமா?பசங்க நல்லா ருக்காங்கா மர்ழியா எங்க வீட்டில் இதே சுட்டிதான் செய்வா அவளை வைத்துதான் எனக்கு நேரம் போகும்..நீங்க அனுப்பி இருப்பதை அவ படிக்கல போல படிச்சா உங்களுக்கு கண்டிப்பா ஒரு பதில் வந்து இருக்கும்

அன்புடன்,
பாத்திமா..