topic_image


Fibroadenoma பற்றி தெரியுமா?


Fibroadenoma பற்றி தெரியுமா?
ஜூலை 1, 2008 - 4:03am - வழங்கியவர் justforfunchat

தோழிகளுக்கு வணக்கம். என் தோழி ஒருத்திக்கு (வயது 30)மார்பகத்தில்(both breasts, one of the lump is about 3 cm) கட்டி உள்ளது. மருத்துவர்கள் scan செய்து அதை fibroadenoma என்கிறார்கள்(without any further diagnosis). அவளின் சித்திக்கு breast cancer இருந்ததால் மேலும் 2 மருத்துவர்களை consult செய்தாள். ஒருவர் fine needle biopsy செய்யலாம் என்றாராம் மற்றொருவர் முழு கட்டியையும் எடுத்து biopsyஅனுப்பலாம் என்றாராம். (that too for her satisfaction)
homeopathyil இதற்கு மருந்து இருக்கிறதா? அவ ரொம்ப confuseda இருக்கா.இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
Thanks
shyama.

Fibroadenoma
ஜூலை 1, 2008 - 8:23am - வழங்கியவர் மாலினி

hai shyama.
என் அம்மாவுக்கு 15 வருடம் முன்னால் இருந்தது , பயப்பட ஒன்றுமில்லை,
முதலில் fine needle biopsy செய்யவும், தேவை இல்லாத கட்டி எடுத்து விடிவது தான் நல்லது

நன்றி மாலினி
ஜூலை 4, 2008 - 3:40am - வழங்கியவர் justforfunchat

என் தோழி அடுத்த வாரம் fine needle biopsy செய்ய போகிறாள். கட்டியை எடுத்தாலும் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக டாக்டர் சொல்கிறராம். அதனால் தான் homeopathyil இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று கேட்டேன். மிக்க நன்றி பதில் அளித்தாதற்கு